கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்Kadhiravan ezhugindra kaalaiyil iraivanaith
துதிசெய்ய, மனமே, – எழுந்திராய்,Thudhiseiya, manamae, – ezhundhiraai,
வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்Varandu thanneeratra vanam indhap puvidhanil
திரண்ட தயை தேவை, – நாடுவேன்.Thiranda dhayai Deva, – naaduvaen.
கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்Kadavulin vallamai, kana magimai kaanum
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.Idamadhil selvadhae – en ishtam.
ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலைJeevanaip paarkkilum Devanin kaadhalai
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.Aavalaai naadi naan – potruvaen.
ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தைAayul pariyandham Aandavar naamaththai
நேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன்.Naeyamaaip paadi naan – uyarththuvaen.
மெத்தையில் இராச் சாமம்Meththaiyil iraach saamam
நித்திரை கொள்கையில்Niththirai kolgaiyil
கர்த்தரின் செயல்களைச் – சிந்திப்பேன்.Karththarin seyalgalaich – sindhippaen.
அல்லும் பகலும் நான்Allum pagalum naan
அவர் செட்டைகளின் கீழ்Avar settaigalin keezh
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.Thollaikku neengiyae – odhunguvaen.
ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ளுதவர்Aaththumam Devanai andik kolludhavar
நேத்திரம் போல் என்னைக் – காக்கிறார்.Naeththiram pol ennaik – kaakkiraar.