Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #64

காலமே தேவனைத் தேடு

Kaalamae Devanaith thaedu

காலை ஆராதனை · Morning Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

காலமே தேவனைத் தேடு; – ஜீவKaalamae Devanaith thaedu; – jeeva

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடுKaarunyar paadham panindhu mandraadu

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;Seelamudan padham paadik kondaadu;

சீரான நித்திய ஜீவனை நாடுSeeraana niththiya jeevanai naadu

சரணம் 1 · Verse 1

மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுMannuyirkkaai mariththaarae – manu

மைந்தன் எனப் பெயர் வைத்திருந்தாரேMaindhan enap peyar vaiththirundhaarae

உன் ஸ்ருஷ்டிகரை நீ உதயத்தில் எண்ணு;Un srushtigarai nee udhayaththil ennu;

உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணுUllan kanindhu thani jepam pannu

– காலமே– Kaalamae

பல்லவி · Chorus

காலமே தேவனைத் தேடு; – ஜீவKaalamae Devanaith thaedu; – jeeva

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடுKaarunyar paadham panindhu mandraadu

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;Seelamudan padham paadik kondaadu;

சீரான நித்திய ஜீவனை நாடுSeeraana niththiya jeevanai naadu

சரணம் 2 · Verse 2

பாவச் சோதனைகளை வெல்லு; கெட்டPaavach sodhanaigalai vellu; ketta

பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,Paarudal paeyudan porukku nillu,

ஜீவ கிரீடஞ் சிரத்தினிலணியச்Jeeva kireedanj siraththinilaniyach

சிந்தனை செய்; மனுவேலனைப் பணியSindhanai sei; manuvaelanaip paniya

– காலமே– Kaalamae

பல்லவி · Chorus

காலமே தேவனைத் தேடு; – ஜீவKaalamae Devanaith thaedu; – jeeva

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடுKaarunyar paadham panindhu mandraadu

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;Seelamudan padham paadik kondaadu;

சீரான நித்திய ஜீவனை நாடுSeeraana niththiya jeevanai naadu

சரணம் 3 · Verse 3

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் – தடைSiruvargal ennidanj saerath – thadai

செய்யா திருங்கள் என்றார் மனதார;Seiyaa thirungal endraar manadhaara;

பரலோக இராஜ்யம் அவர்க்குப் பலிக்கும்Paraloga iraajyam avarkkup balikkum

பாக்கியம் எல்லாம் பரந்து ஜொலிக்கும்Baakkiyam ellaam parandhu jolikkum

– காலமே– Kaalamae

பல்லவி · Chorus

காலமே தேவனைத் தேடு; – ஜீவKaalamae Devanaith thaedu; – jeeva

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடுKaarunyar paadham panindhu mandraadu

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;Seelamudan padham paadik kondaadu;

சீரான நித்திய ஜீவனை நாடுSeeraana niththiya jeevanai naadu

சரணம் 4 · Verse 4

வேலையுமக்குக் கைகூட – சத்யVaelaiyumakkuk kaigooda – sathya

வேதன் கிருபை வரத்தை மன்றாட,Vaedhan kirupai varaththai mandraada,

காலை தேடுவோர் என்னைக் கண்டடைவாரே,Kaalai thaeduvor ennaik kandadaivaarae,

கண் விழித்து ஜெபம் செய்யும் என்றாரேKan vizhiththu jepam seiyum endraarae