இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்,Indraith thinam un arul eeguvaai,
ஏசு நாதையா,Esu naathaiyaa,
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்.Indraith thinam un arul eeguvaai.
அன்றுன் உதிரம் நரர்க்Andrun udhiram narark
கென்று சிந்தி மீட்டெனைKendru sindhi meettenai
வென்றியுடன் ரட்சித்தVendriyudan ratchiththa
நன்றி போலே எனக்கு – இன்Nandri polae enakku – in
போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்; –Pona raavil ennaik kan paarththaai; –
பலவிதமாம் பொல்லாPalavidhamaam pollaa
மோசங்களில் தற்காத்தாய்;Mosangalil tharkaaththaai;
ஈனச் சாத்தான் எனையேEenach saaththaan enaiyae
இடர்க்குள் அகப்படுத்திIdarkkul agappaduththi
ஊனம் எனக்குச் செய்யாOonam enakkuch seiyaa
துருக்கமுடன் புரந்தாய் – இன்Thurukkamudan purandhaai – in
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்,Indraith thinam un arul eeguvaai,
ஏசு நாதையா,Esu naathaiyaa,
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்.Indraith thinam un arul eeguvaai.
கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலைKaiyittuk kollum endran vaelai
யாவிலும் உன்றன்Yaavilum undran
கடைக் கண்ணோக்கி, அவற்றின் மேலே,Kadaik kannokki, avatrin maelae,
ஐயா, நின் ஆசீர்வாதம்Aiyaa, nin aaseervaadham
அருளி, என் மனோவாக்குAruli, en manovaakku
மெய்யால் நின் மகிமையேMeiyaal nin magimaiyae
விளங்கும்படி ஒழுக – இன்Vilangumbadi ozhuga – in
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்,Indraith thinam un arul eeguvaai,
ஏசு நாதையா,Esu naathaiyaa,
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்.Indraith thinam un arul eeguvaai.
எத்தனையோ விபத்தோர் நாளே,Eththanaiyo vipaththor naalae,
தஞ்சம் நீ என எளியேன்Thanjam nee ena eliyaen
அடைந்தேன் உன்றன் தாளேAdaindhaen undran thaalae
பத்தர் பாலனா, என்னை பண்பாய்Paththar paalanaa, ennai panbaai
ஒப்புவித்தேன் – உன்Oppuviththaen – un
சித்தம் எனது பாக்கியம்,Siththam enadhu baakkiyam,
தேவ திருக் குமாரா – இன்Deva thiruk Kumaaraa – in
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்,Indraith thinam un arul eeguvaai,
ஏசு நாதையா,Esu naathaiyaa,
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்.Indraith thinam un arul eeguvaai.
பாவச் சோதனைகளை வென்று,Paavach sodhanaigalai vendru,
பேயுலகுடல் பண்ணும்Paeyulagudal pannum
போர்களுக் கெதிர் நின்று,Porgaluk kedhir nindru,
ஜீவ பாதையில் இன்றும்Jeeva paadhaiyil indrum
திடனாய் முன்னிட்டுச் செல்லத்Thidanaai munnittuch sellath
தேவ சர்வாயுதத்தைச்Deva sarvaayudhaththaich
சிறக்க எனக்கணிந்து – இன்Sirakka enakkanindhu – in
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்,Indraith thinam un arul eeguvaai,
ஏசு நாதையா,Esu naathaiyaa,
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்.Indraith thinam un arul eeguvaai.