தோத்திர பாத்திரனே, – தேவா,Thoththira paaththiranae, – Deva,
தோத்திரம் துதியுமக்கே,Thoththiram thudhiyumakkae,
நேத்திரம் போல் முழு ராத்திரியுங் காத்தாய்Naeththiram pol muzhu raaththiriyun kaaththaai
தோத்திரம் துதியுமக்கே.Thoththiram thudhiyumakkae.
சத்துரு பயங்களின்றி – நல்லSaththuru bayangalindri – nalla
நித்திரை செய்ய வெமைப்Niththirai seiya vemaip
பத்திரமாய்ச் சீராட்டி யுறக்கியேPaththiramaaich seeraatti yurakkiyae
சுற்றிலுங் கோட்டை யானாய். – தோத்திரSutrilun kottai yaanaai. – Thoththira
தோத்திர பாத்திரனே, – தேவா,Thoththira paaththiranae, – Deva,
தோத்திரம் துதியுமக்கே,Thoththiram thudhiyumakkae,
நேத்திரம் போல் முழு ராத்திரியுங் காத்தாய்Naeththiram pol muzhu raaththiriyun kaaththaai
தோத்திரம் துதியுமக்கே.Thoththiram thudhiyumakkae.
விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்Vidindhirul egumvarai – kannin
விழிகளை மூடாமல்,Vizhigalai moodaamal,
துடி தாய் தந்தை போல் படிமிசை எமதுThudi thaai thandhai pol padimisai emadhu
துணை எனக் காத்தவனே. – தோத்திரThunai enak kaaththavanae. – Thoththira
தோத்திர பாத்திரனே, – தேவா,Thoththira paaththiranae, – Deva,
தோத்திரம் துதியுமக்கே,Thoththiram thudhiyumakkae,
நேத்திரம் போல் முழு ராத்திரியுங் காத்தாய்Naeththiram pol muzhu raaththiriyun kaaththaai
தோத்திரம் துதியுமக்கே.Thoththiram thudhiyumakkae.
காரிருள் அகன்றிடவே – நல்லKaarirul agandridavae – nalla
கதிரொளி திகழ்ந்திடவேKadhiroli thigazhndhidavae
பாரிதைப் புரட்டி உருளச் செய்தே – கனPaaridhaip puratti urulach seidhae – kana
பாங்கு சீராக்கி வைத்தாய். – தோத்திரPaangu seeraakki vaiththaai. – Thoththira
தோத்திர பாத்திரனே, – தேவா,Thoththira paaththiranae, – Deva,
தோத்திரம் துதியுமக்கே,Thoththiram thudhiyumakkae,
நேத்திரம் போல் முழு ராத்திரியுங் காத்தாய்Naeththiram pol muzhu raaththiriyun kaaththaai
தோத்திரம் துதியுமக்கே.Thoththiram thudhiyumakkae.
இன்றைத் தின மிதிலும் – தொழில்Indraith thina midhilum – thozhil
எந்தெந்த வகைகளிலும்Endhendha vagaigalilum
உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்Un thiru maraippadi ozhugida emakkarul
ஊன்றியே காத்துக் கொள்வாய்.– தோத்திரOondriyae kaaththuk kolvaai.– Thoththira