கர்த்தாவே, என்னை மா அன்பாய்Karththaavae, ennai maa anbaai
நீர் இந்த ராவிலும்Neer indha raavilum
பொல்லாங் கில்லாமல் சுகமாய்Pollaan killaamal sugamaai
தற்காத்துக் கொண்டிரும்.Tharkaaththuk kondirum.
இருட்டிலேயும் தேவரீர்Iruttilaeyum Devareer
வெளிச்சமானவர்;Velichamaanavar;
மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர்Mei isravaelaik kaakkum neer
உறக்க மற்றவர்.Urakka matravar.
என்னால் உண்டான பாவத்தால்Ennaal undaana paavaththaal
மனம் கலங்கினும்,Manam kalanginum,
கிறிஸ்துவின் தூய ரத்தத்தால்Kiristhuvin thooya raththaththaal
என் நெஞ்சைக் கழுவும்.En nenjaik kazhuvum.
இரக்கம் செய்த உமக்கேIrakkam seidha umakkae
புகழும் நன்றியும்Pugazhum nandriyum
செலுத்துவேன், என் கர்த்தரே,Seluththuvaen, en Karththarae,
என்னைத் தள்ளாதிரும்.Ennaith thallaadhirum.