போற்றும்! போற்றும்!!Potrum! Potrum!!
புண்ணிய நாதரைப் போற்றும்!!!Punniya Naatharaip potrum!!!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,Vaanor koodip paadavum inbamaai,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனஞ் செய்ய,Paarilaeyum naama sangeerththananj seiya,
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்;Maandhar yaarum, vaarum aanandhamaai;
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுNaesa Meippan karaththil endhumaaru
ஏசு நாதர் நம்மையும் தாங்குவார்.Esu Naathar nammaiyum thaanguvaar.
போற்றும்! போற்றும்!!Potrum! Potrum!!
தேவ குமாரனைப் போற்றும்!!!Deva Kumaaranaip potrum!!!
பாது காத்து நித்தமும் போஷிப்பார்.Paadhu kaaththu niththamum poshippaar.
போற்றும்! போற்றும்!!Potrum! Potrum!!
புண்ணிய நாதரைப் போற்றும்!!!Punniya Naatharaip potrum!!!
பாவ நாசம் செய்விக்க முயன்றார்;Paava naasam seivikka muyandraar;
பாடு பட்டுப் பிராணத் தியாகமுமாகிPaadu pattup piraanath thiyaagamumaagi
வான ராஜ்ய வாசலைத் திறந்தார்;Vaana Raajya vaasalaith thirandhaar;
மா கர்த்தாவே! ஸ்தோத்திரம் இன்றும் என்றும்!Maa Karththaavae! Sthothiram indrum endrum!
வாழ்க! வாழ்க!! ஜெகத்து ரட்சகா!!!Vaazhga! Vaazhga!! Jegaththu Ratchagaa!!!
அருள் நாதா! மாசணுகா பரஞ்ஜோதி!Arul Naathaa! Maasanugaa Paranjothi!
வல்ல தேவா, கருணை நாயகா!Valla Devaa, karunai Naayagaa!
போற்றும்! போற்றும்!!Potrum! Potrum!!
புண்ணிய நாதரைப் போற்றும்!!!Punniya Naatharaip potrum!!!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,Vinnum mannum isaindhu paadavum,
போற்றும்! போற்றும்!! ஏக மகத்துவமாக,Potrum! Potrum!! Aeka magaththuvamaaga,
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;Aatchi seivaar niththiya kaalamum;
ஏசு ராஜா, மாட்சிமையோடு வந்து,Esu Raajaa, maatchimaiyodu vandhu,
ஏசு ஸ்வாமி, பூமியில் ஆளுமே;Esu Swaami, boomiyil aalumae;
லோகம் எங்கும், நீதியின் க்ரீடத்தைச் சூடி,Logam engum, needhiyin kreedaththaich soodi,
ஜோதியாகப் பாலனம் பண்ணுமே.Jothiyaagap paalanam pannumae.