ஏசுவின் கையே காவல், ஏசு நல் மார்பிலே,Esuvin kaiyae kaaval, Esu nal maarbilae,
என் ஆவி அவர் அன்பால்,En aavi avar anbaal,
இன்ப நித்திரை செய்யும்.Inba niththirai seiyum.
கேள்! தூதர் பாடும் சத்தம்,Kael! Thoodhar paadum saththam,
ஜோதி நாட்டினின்று,Jothi naattinindru,
முத்துக் கடல் விட்டோடிMuththuk kadal vittodi
என் கீதம் கொண்டேகி.En geetham kondaegi.
ஏசுவின் கையே காவல்,Esuvin kaiyae kaaval,
ஏசு நல் மார்பிலே,Esu nal maarbilae,
என் ஆவி அவர் அன்பால்,En aavi avar anbaal,
இன்ப நித்திரை செய்யும்.Inba niththirai seiyum.
ஏசுவின் கையே காவல்,Esuvin kaiyae kaaval,
கொல்லும் கவலையும்,Kollum kavalaiyum,
சோதனைகளும் நீங்கும்,Sodhanaigalum neengum,
பாவம் வராதங்கே. மா விசாரம், சந்தேகம்,Paavam varaadhangae. Maa visaaram, sandhaegam,
பயமோ அங்கில்லை;Bayamo angillai;
இன்னும் கொஞ்சம் இக்கட்டு,Innum konjam ikkattu,
கொஞ்சம் கண்ணீர் இங்கே.Konjam kanneer ingae.
ஏசு என் ஆத்ம தஞ்சம்,Esu en aathma thanjam,
எனக்காய் மரித்தார்;Enakkaai mariththaar;
பிளவுண்ட மலைமேல்,Pilavunda malaimael,
என்றும் நான் நம்புவேன்.Endrum naan nambuvaen.
இங்கே பொறுமையோடு,Ingae porumaiyodu,
ராவோ சென்று காலைRaavo sendru kaalai
பொன் நகரில் உதிக்கும்Pon nagaril udhikkum
மட்டும் காத்திருப்பேன்.Mattum kaaththiruppaen.