பகலும் ராவும் கர்த்தருடையதுPagalum raavum Karththarudaiyadhu
இருள் சூழ்கையில் நம்மோடிருப்பாரேIrul soozhgaiyil nammodiruppaarae
அவர் நிழலின் கீழ் இளைப்பாறுவோம் நாம்Avar nizhalin keezh ilaippaaruvom naam
அவர் காப்பாற்றுவார்Avar kaappaatruvaar
பயங்கள் யாவும் ஓடிப் போகும் முன்னேBayangal yaavum odip pogum munnae
விடியுமட்டும் காத்துக் கொள்ளுவீரேVidiyumattum kaaththuk kolluveerae
ஆத்மா சரீரத்தை தீங்கினின்று காக்கAathmaa sareeraththai theenginindru kaakka
தூதரை அனுப்பும்.Thoodharai anuppum.
பூமியில் எந்த தஞ்சமுமே இல்லைBoomiyil endha thanjamumae illai
படைத்த தேவனே எம்மை ரட்சியுமேPadaiththa Devanae emmai ratchiyumae
உம் அன்பின் ப்ரசன்னம் விலகுவதில்லையேUm anbin prasannam vilaguvadhillaiyae
தம்மைத் தேடுவோர்க்கு.Thammaith thaeduvorkku.
போற்றிடுவோமே உம் இனிய நாமம்Potriduvomae um iniya naamam
உம் சித்தம் செய்ய வேண்டிக் கொள்கிறோமேUm siththam seiya vaendik kolgiromae
பாவத்தை மன்னித்து ஜீவனைத் தந்தருளிPaavaththai manniththu jeevanaith thandharuli
பாதுகாரும் தேவா.Paadhugaarum Deva.