Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #72

இந்நாள் வரைக்கும் தேவனே

Innaal varaikkum Devanae

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இந்நாள் வரைக்கும் தேவனே,Innaal varaikkum Devanae,

என்னைத் தற்காத்து வந்தீரே;Ennaith tharkaaththu vandheerae;

உமக்குத் துதி ஸ்தோத்திரம்Umakkuth thudhi sthoththiram

செய்கின்றதே என் ஆத்துமம்.Seigindradhae en aaththumam.

சரணம் 2 · Verse 2

ராஜாக்களுக்கு ராஜனே,Raajaakkalukku raajanae,

உமது செட்டைகளிலேUmadhu settaigalilae

உன்னை அணைத்துச் சேர்த்திடும்;Unnai anaiththuch saerththidum;

இரக்கமாகக் காத்திடும்.Irakkamaagak kaaththidum.

சரணம் 3 · Verse 3

விரோதம் நெஞ்சில் பேணாதுVirodham nenjil paenaadhu

நான் தூங்க அருள் புரிந்து,Naan thoonga arul purindhu,

க்றிஸ்து நிமித்தம் இரங்கும்;Kristhu nimiththam irangum;

என் குற்றம் யாவும் மன்னியும்.En kutram yaavum manniyum.

சரணம் 4 · Verse 4

பிதாவே, என்றும் எனதுPithaavae, endrum enadhu

அடைக்கலம் நீர்; உமதுAdaikkalam neer; umadhu

முகத்தைக் காணும் காட்சியேMugaththaik kaanum kaatchiyae

நித்தியானந்த முத்தியே.Niththiyaanandha muththiyae.