Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #73

சூழும் இருளில், அருள் ஜோதியே

Soozhum irulil, arul jothiyae

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சூழும் இருளில், அருள் ஜோதியே,Soozhum irulil, arul jothiyae,

நடத்துமே;Nadaththumae;

ராவும் இருள், என் வீடுந் தூரமே,Raavum irul, en veedun thooramae,

நடத்துமே;Nadaththumae;

நீர் தாங்கின், தூரக் காட்சி ஆசியேன்;Neer thaangin, thoorak kaatchi aasiyaen;

ஓர் அடி மட்டுங் காணக் கேட்கிறேன்.Or adi mattun kaanak kaetkiraen.

சரணம் 2 · Verse 2

என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ!En ishtappadi nadandhaen, aiyo!

முன்னாளிலும்Munnaalilum

ஒத்தாசை தேடவில்லை, இப்போதோOththaasai thaedavillai, ippodho

நீர் நடத்தும்;Neer nadaththum;

உல்லாசம் நாடி, திகில் நேரினும்,Ullaasam naadi, thigil naerinum,

வீம்பு கொண்டேன்; அதை எண்ணாதேயும்.Veembu kondaen; adhai ennaadhaeyum.

சரணம் 3 · Verse 3

இம் மட்டுந் தாங்கி வந்த நீர் இன்னும்Im mattun thaangi vandha neer innum

இராப் போமட்டும்.Iraap pomattum.

கன்மலை, சேறு, காடு, ஆற்றிலும்Kanmalai, saeru, kaadu, aatrilum

நடத்திடும்;Nadaththidum;

உதய நேரம் வரக் களிப்பேன்Udhaya naeram varak kalippaen

மறைந்து போன நேசரைக் காண்பேன்.Maraindhu pona Naesaraik kaanbaen.