Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #74

இப்போ பகல் சென்று இரவாகிற்றே

Now the Day is Over · Ippo pagal sendru iravaagitrae

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இப்போ பகல் சென்று இரவாகிற்றே;Ippo pagal sendru iravaagitrae;

என்னோடு நீர் தங்கில், என்றும் அஞ்சிடேன்.Ennodu neer thangil, endrum anjidaen.

சரணம் 2 · Verse 2

இன்ப நித்திரையை இளைப் புற்றோர்க்குInba niththiraiyai ilaip putrorkku

கருணையாய்த் தந்து, கண் பாரும் நாதா.Karunaiyaaith thandhu, kan paarum Naathaa.

சரணம் 3 · Verse 3

நாங்கள் படுக்கையில், நன்றாய்த் தூங்கையில்,Naangal padukkaiyil, nandraaith thoongaiyil,

நல் தூதரின் காவல் நடக்கச் செய்யும்.Nal thoodharin kaaval nadakkach seiyum.

சரணம் 4 · Verse 4

கர்த்தாவின் பார்வையில், சுதனாய்த் தோன்றி,Karththaavin paarvaiyil, Sudhanaaith thondri,

விடியற் காலையில் விழிக்கச் செய்யும்.Vidiyar kaalaiyil vizhikkach seiyum.

சரணம் 5 · Verse 5

கனம் மேன்மை புகழ் பிதா குமாரன்Kanam maenmai pugazh Pithaa Kumaaran

ஆவிக்கே சதாவும் உண்டாவதாக. – ஆமென்Aavikkae sadhaavum undaavadhaaga. – Aamen