மேற்கே மாலை மாயுது;Maerkae maalai maayudhu;
வானம் வையம் தொடுது;Vaanam vaiyam thodudhu;
வெள்ளி எல்லாம் பூக்குது;Velli ellaam pookkudhu;
ஆகாயம் ஜொலிக்குது; அடி பணி.Aagaayam jolikkudhu; adi pani.
தூய, தூய, தூய, சேனைக் கர்த்தா!Thooya, thooya, thooya, saenaik Karththaa!
வானம் வையம், உம்மையேVaanam vaiyam, ummaiyae
போற்றித் துதிக்கின்றதே, ஓ! மா கர்த்தா!Potrith thudhikkindradhae, O! Maa Karththaa!
அண்ட மண்டலத்திலே,Anda mandalaththilae,
ஆண்டவரின் வீட்டிலே,Aandavarin veettilae,
அடியார்கள் கூடவே,Adiyaargal koodavae,
ஆசீர் செய்ய வரவே, நெருங்கிடும்.Aaseer seiya varavae, nerungidum.
இருள் வந்து மூடவே,Irul vandhu moodavae,
அருள் எமைக் காக்கவே,Arul emaik kaakkavae,
வானத் திரை நடுவேVaanath thirai naduvae
எம் இதயம் ஏகவே, வாறோம் இதோ.Em idhayam egavae, vaarom idho.