Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #76

ஐயரே, நீர் தங்கும் என்னுடன்

Aiyarae, neer thangum ennudan

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஐயரே, நீர் தங்கும் என்னுடன்!Aiyarae, neer thangum ennudan!

ஐயரே, நீர் தங்கும் – இப்போAiyarae, neer thangum – ippo

அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே,Andhi naeram pozhu thasthamiththaachae,

ஐயரே, நீர் தங்கும்.Aiyarae, neer thangum.

சரணம் 2 · Verse 2

பகல் முழுதும் காத்தீர், சென்றPagal muzhudhum kaaththeer, sendra

பகல் முழுதுங் காத்தீர்; – தோத்திரம்!Pagal muzhudhun kaaththeer; – thoththiram!

பரனே இந்த இரவிலும் காரும்!Paranae indha iravilum kaarum!

பாவியே நீர் காரும்.Paaviyae neer kaarum.

சரணம் 3 · Verse 3

நீர் தங்கும் வீட்டில், ஏசுவே,Neer thangum veettil, Esuvae,

நீர் தங்கும் வீட்டில் எல்லாம்Neer thangum veettil ellaam

நிறைவே அன்றிக் குறையாமோ கர்த்தா?Niraivae andrik kuraiyaamo Karththaa?

நின்னை விடமாட்டேன்.Ninnai vidamaattaen.

சரணம் 4 · Verse 4

எனக்கும் நீர் காவல், ஏசுவே!Enakkum neer kaaval, Esuvae!

எனக்கும் நீர் காவல்; – என்றன்Enakkum neer kaaval; – endran

இனத்தார் ஜனத்தார் எளியார் வலியார்Inaththaar janaththaar eliyaar valiyaar

எல்லாருக்கும் காவல்.Ellaarukkum kaaval.

சரணம் 5 · Verse 5

உம்மோடே படுப்பேன், ஏசுவே!Ummodae paduppaen, Esuvae!

உம்மோடே படுப்பேன்; – இரவில்Ummodae paduppaen; – iravil

உம்மோ டயர்வேன், சேதமில்லாமல்Ummo tayarvaen, saedhamillaamal

உம்மோ டெழுந்திருப்பேன்.Ummo tezhundhiruppaen.

சரணம் 6 · Verse 6

மரணம் ஜெயித்தோர் நீர், மெய்யாய்Maranam jeyiththor neer, meiyaai

மரணம் ஜெயித்தோர் நீர்; - உம்மால்Maranam jeyiththor neer; - ummaal

மரணமே கூரெங்கே? நரகே நின்வலுMaranamae koorengae? Naragae ninvalu

ஜெய மெங்கே என்பேனே.Jeya mengae enbaenae.