வாருமையா போதகரே,Vaarumaiyaa podhagarae,
வந்தெம்மிடம் தங்கியிரும்;Vandhemmidam thangiyirum;
சேருமையா பந்தியினில்,Saerumaiyaa pandhiyinil,
சிறியவராம் எங்களிடம்.Siriyavaraam engalidam.
ஒளி மங்கி இருளாச்சே,Oli mangi irulaachae,
உத்தமனே வாருமையா,Uththamanae vaarumaiyaa,
களித்திரவு காத்திருப்போம்,Kaliththiravu kaaththiruppom,
காவலனே கருணை செய்வீர்.Kaavalanae karunai seiveer.
ஆதரையிலெம் ஆறுதலே,Aadharaiyilem aarudhalae,
அன்பருக்குச் சதா உறவே,Anbarukkuch sadhaa uravae,
பேதையர்க்குப் பேரறிவே,Paedhaiyarkkup paerarivae,
பாதை மெய் ஜீவ சற்குருவே.Paadhai mei jeeva sarkuruvae.
நாமிருப்போம் நடுவிலென்றீர்,Naamiruppom naduvilendreer,
நாயனும் நாமம் நமஸ்கரிக்க,Naayanum naamam namaskarikka,
தாமதமேன் தயைபுரிய,Thaamadhamaen dhayaipuriya,
தற்பரனே, நலம் தருவீர்.Tharparanae, nalam tharuveer.
உன்றன் மனை திருச்சபையைUndran manai thiruchapaiyai
வையமெங்கும் வளர்த்திடுவீர்.Vaiyamengum valarththiduveer.
பந்தமறப் பரிகரித்தேPandhamarap parigariththae
பாக்கியமளித் தாண்டருள்வீர்.Baakkiyamalith thaandarulveer.