Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #78

சூரியன் மறைந்து அந்தகாரம் வந்தது

Sooriyan maraindhu andhagaaram vandhadhu

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சூரியன் மறைந்து அந்தகாரம் வந்தது.Sooriyan maraindhu andhagaaram vandhadhu.

சோர்ந்த என் தேகம் அயர்ந்துSorndha en thaegam ayarndhu

நல் இளைப்பாறப் போகுது:Nal ilaippaarap pogudhu:

ஐயா, நேயா, பொன்னடி சரணம்.Aiyaa, naeyaa, ponnadi saranam.

சரணம் 2 · Verse 2

மனது வாக்கு நடக்கையிலும்Manadhu vaakku nadakkaiyilum

உமக்குத் துரோகமாய்Umakkuth thurogamaai

செய்த என் பாவம் யாவையும் உன்Seidha en paavam yaavaiyum un

திரு உதிரத்தால்,Thiru udhiraththaal,

கழுவி சுத்திகரியும் ஏசையா.Kazhuvi suththigariyum esaiyaa.

சரணம் 3 · Verse 3

பகல் முழுதும் பட்சமாகப் பாதுகாத்தீரே.Pagal muzhudhum patchamaagap paadhugaaththeerae.

சகல தீமையும் அகல வைத்தருள்Sagala theemaiyum agala vaiththarul

நலமும் ஈந்தாயே,Nalamum eendhaayae,

ஐயா, நேயா, பொன்னடி சரணம்.Aiyaa, naeyaa, ponnadi saranam.

சரணம் 4 · Verse 4

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்,Aaththumam sareeram enakkaana yaavaiyum,

அப்பா உம் கையில் ஒப்புவித்து,Appaa um kaiyil oppuviththu,

நான் அயர்ந்து தூங்குவேன்.Naan ayarndhu thoonguvaen.

தேவா, கிருபை கூர்ந்து காருமே.Deva, kirupai koorndhu kaarumae.

சரணம் 5 · Verse 5

ராவில் வரும் மோசம் ஒன்றும்Raavil varum mosam ondrum

என்னைச் சேராமல்,Ennaich saeraamal,

பேயின் சர்ப்பனை தீய சொப்பனம்Paeyin sarppanai theeya soppanam

மனதில் நேராமல்,Manadhil naeraamal,

தேவா உம் நல் காவல் தாருமே.Deva um nal kaaval thaarumae.