ஸ்தோத்திரம்! க்ருபை கூர் ஐயா!Sthoththiram! Krupai koor aiyaa!
விழி பார் ஐயா! விழி பார் ஐயா!Vizhi paar aiyaa! Vizhi paar aiyaa!
பாத்ரம் இலா எனைPaathram ilaa enai
நேத்திரம் என உச்சிதமாய்க்Naeththiram ena uchidhamaaik
காத்து வந்திடும், எனதுKaaththu vandhidum, enadhu
கர்த்தாதி கர்த்தனே! – ஸ்தோத்திரம்Karththaadhi Karththanae! – Sthoththiram
ஸ்தோத்திரம்! க்ருபை கூர் ஐயா!Sthoththiram! Krupai koor aiyaa!
விழி பார் ஐயா! விழி பார் ஐயா!Vizhi paar aiyaa! Vizhi paar aiyaa!
இந்த நாள் அளவிலும் வந்தIndha naal alavilum vandha
துன்பம் யாவுமேThunbam yaavumae
என்றனை விட்டகலவேEndranai vittagalavae
இரங்கிய தேவனே! – ஸ்தோத்திரம்Irangiya Devanae! – Sthoththiram
ஸ்தோத்திரம்! க்ருபை கூர் ஐயா!Sthoththiram! Krupai koor aiyaa!
விழி பார் ஐயா! விழி பார் ஐயா!Vizhi paar aiyaa! Vizhi paar aiyaa!
மனதிலும், வாக்கிலும்Manadhilum, vaakkilum
மட்டில்லாத பாவி நான்;Mattillaadha paavi naan;
எனது தீதகற்றி ஆளும்,Enadhu theedhagatri aalum,
எம்பரம நாதனே! – ஸ்தோத்திரம்Embarama Naathanae! – Sthoththiram
ஸ்தோத்திரம்! க்ருபை கூர் ஐயா!Sthoththiram! Krupai koor aiyaa!
விழி பார் ஐயா! விழி பார் ஐயா!Vizhi paar aiyaa! Vizhi paar aiyaa!
போதனே, நீதனே,Podhanae, needhanae,
புனித சத்ய வேதனே,Punidha sathya vaedhanae,
கீதனே, தாசர் துதி கேளும்,Geethanae, thaasar thudhi kaelum,
ஏசு நாதனே! – ஸ்தோத்திரம்Esu Naathanae! – Sthoththiram