வேதநூல் தாரும்,விண்வெள்ளி ஜொலிக்க,Vaedhanool thaarum,vinvelli jolikka,
திரிந்தலைவோர் திடப்படுவார்;Thirindhalaivor thidappaduvaar;
அச்சுடரையோ புயல் மறைக்காது,Achudaraiyo puyal maraikkaadhu,
கெட்டோரை மீட்க ஏசுவே வந்தார்.Kettorai meetka Esuvae vandhaar.
வேதநூல் தாரும், தூது மொழி வீச,Vaedhanool thaarum, thoodhu mozhi veesa,
வாக்குத் தத்தங்கள் கற்பனை அன்பும்Vaakkuth thaththangal karpanai anbum
இரவு சென்று விடிந்திடும் வரை,Iravu sendru vidindhidum varai,
உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.Um sudar ennaich seeraai nadaththum.
வேத நூல் தாரும், என்னுள்ளம் நோகையில்,Vaedha nool thaarum, ennullam nogaiyil,
வேதாளம் என்னை விரட்டுகையில்;Vaedhaalam ennai virattugaiyil;
வார்த்தைகள் தாரும், ஏசு மொழிந்திட்டVaarththaigal thaarum, Esu mozhindhitta
மீட்பர் என் பக்கம் என்று காட்டிட.Meetpar en pakkam endru kaattida.
வேத நூல் தாரும், நடத்தும் என் நடை,Vaedha nool thaarum, nadaththum en nadai,
பாதாள மோசம் நான் அறியட்டும்;Paadhaala mosam naan ariyattum;
நிலையாய் நிற்கும் நித்ய தீபமாக,Nilaiyaai nirkum nithya dheepamaaga,
நிர்மலன் பாதை நன்கு காட்டட்டும்.Nirmalan paadhai nangu kaattattum.
வேத நூல் தாரும், சாவு வேளையிலும்,Vaedha nool thaarum, saavu vaelaiyilum,
விஸ்வாசம் கொள்ள, அங்கலாய்ப்பின்றி;Viswaasam kolla, angalaaippindri;
காலுக்குத் தீபம், பாதைக்கு வெளிச்சம்,Kaalukkuth dheepam, paadhaikku velicham,
கர்த்தாவின் வீடு போய்ச் சேருமட்டும்.Karththaavin veedu poich saerumattum.