சரணம் 1 · Verse 1
தேவாவியால் இரக்கமாய்Devaviyaal irakkamaai
உண்டான வேதமே.Undaana vaedhamae.
உயர்ந்த ஞான முள்ளதாய்Uyarndha gnaana mulladhaai
அருளப்பட்டதே, அருளப்பட்டதே.Arulappattadhae, arulappattadhae.
சரணம் 2 · Verse 2
அதில் பிறந்த போதனைAdhil pirandha podhanai
விளக்கைப் போலவே,Vilakkaip polavae,
கதிக்குப் போகும் மார்க்கத்தைKadhikkup pogum maarkkaththai
விளக்கிக் காட்டுமே, விளக்கிக் காட்டுமே.Vilakkik kaattumae, vilakkik kaattumae.
சரணம் 3 · Verse 3
இவ்வருள் வேதம் தந்ததால்Ivvarul vaedham thandhadhaal
கர்த்தாவே உமக்கேKarththaavae umakkae
எந்நாளும் சர்வ சபையால்,Ennaalum sarva sapaiyaal,
புகழ் உண்டாகுமே, புகழ் உண்டாகுமே.Pugazh undaagumae, pugazh undaagumae.