Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #82

கர்த்தாவே, நாங்கள் நெஞ்சத்தில்

Karththaavae, naangal nenjaththil

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தாவே, நாங்கள் நெஞ்சத்தில்Karththaavae, naangal nenjaththil

மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்;Meinj gnaanamatra maandhar;

நீர் புத்தியைத் தராவிடின்Neer puththiyaith tharaavidin

எப்போதும் புத்தியீனர்;Eppodhum puththiyeenar;

உம்மால் உண்டான வேதத்தால்,Ummaal undaana vaedhaththaal,

உம் ஆவியின் சகாயத்தால்,Um aaviyin sagaayaththaal,

நற் பாதை காண வேண்டும்.Nar paadhai kaana vaendum.

சரணம் 2 · Verse 2

வேதத்துக்காக தோத்திரம்Vaedhaththukkaaga thoththiram

உமக்குண்டாவதாக;Umakkundaavadhaaga;

உம் திரு வார்த்தையைத் தினம்Um thiru vaarththaiyaith thinam

எல்லாரும் பக்தியாகEllaarum bakthiyaaga

வாசித்து, கேட்டு, சிந்தித்து,Vaasiththu, kaettu, sindhiththu,

உட்கொள்ள நீர் கடாட்சித்து,Utkolla neer kadaatchiththu,

நல்லாவி நித்தம் ஈயும்.Nallaavi niththam eeyum.

சரணம் 3 · Verse 3

பிதாவே! எங்கும் ஜீவனாம்Pithaavae! Engum jeevanaam

உம் வார்த்தை செல்வதாக;Um vaarththai selvadhaaga;

ஆ! ஏசுவே, நீர் சென்றதாம்Aa! Esuvae, neer sendradhaam

செந்நெறி செல்வோமாக,Senneri selvomaaga,

நல்லாவியை எம் உள்ளத்தில்Nallaaviyai em ullaththil

இறக்கி வார்த்தையால் அதில்Irakki vaarththaiyaal adhil

நற்சீர் அளித்துக் காரும்.Narcheer aliththuk kaarum.