ஆதியில் இருளை அகற்றிAadhiyil irulai agatri
ஒளியைப் படைத்த நீர்,Oliyaip padaiththa neer,
வேதம் பரம்பவும் லோகத்தார் யாவரும்Vaedham Parambavum logaththaar yaavarum
அவ்வொளி காணவும் அருள் செய்வீர்.Avvoli kaanavum arul seiveer.
கருணை சத்தியம் தயவுKarunai saththiyam dhayavu
இரக்கம் நிறைந்த நீர்Irakkam niraindha neer
பாவிக்கு ரட்சிப்பைப் பேதைக்கு ஞானத்தைPaavikku ratchippaip paedhaikku gnaanaththai
எல்லோர்க்கும் ஒளியைக் கடாட்சிப்பீர்.Ellorkkum oliyaik kadaatchippeer.
நித்திய தேவனே! சத்திய ஆவியே பூரணமாய்Niththiya Devanae! Saththiya aaviyae pooranamaai
தீமையை நீக்கவும், நன்மையை நாட்டவும்Theemaiyai neekkavum, nanmaiyai naattavum
தாசரைத் தேற்றவும் வாரும் அன்பாய்.Thaasaraith thaetravum vaarum anbaai.
ஞானமும் பலமும் சர்வGnaanamum palamum sarva
ஆனந்தமும் உள்ளவரேAanandhamum ullavarae
கடலைப் போலவும் அறிவும் உண்மையும்Kadalaip polavum arivum unmaiyum
பரம்ப அருளும் சற்குருவே.Paramba arulum sarkuruvae.