Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #84

காது குளிரப் பாடுங்கள் கிருபா சத்தியம்

Kaadhu kulirap paadungal kirupaa saththiyam

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

காது குளிரப் பாடுங்கள் கிருபா சத்தியம்;Kaadhu kulirap paadungal kirupaa saththiyam;

புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்,Puththi theliyak kaattungal dhivviya vasanam,

வெல்க! சத்திய வேதம் வாழ்க!Velga! Saththiya vaedham vaazhga!

நித்திய வேதம்!Niththiya vaedham!

அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்.Amirdhamae! Arpudhamae! Dhivviya saththiyam.

அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்.Amirdhamae! Arpudhamae! Dhivviya saththiyam.

சரணம் 2 · Verse 2

நல்ல செய்தியைக் கூறுமே, கிருபா சத்தியம்.Nalla seidhiyaik koorumae, kirupaa saththiyam.

பாவ நாசத்தைக் காட்டுமே, திவ்விய வசனம்;Paava naasaththaik kaattumae, dhivviya vasanam;

வான வருஷ மாரி, ஞான பொக்கிஷ வாரி,Vaana varusha maari, gnaana pokkisha vaari,

சரணம் 3 · Verse 3

வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்;Vaedha naayagar pozhiyum kirupaa saththiyam;

ஜீவ மங்கல மொழியும் திவ்விய வசனம்;Jeeva mangala mozhiyum dhivviya vasanam;

ஏசு! என்றனைப் பாரும்;Esu! Endranaip paarum;

நித்தம் என்றனைக் காரும்.Niththam endranaik kaarum.