Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #85

மா மேன்மை பெற்ற வேதமே

Thou Best of Books the Word of God · Maa maenmai petra vaedhamae

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மா மேன்மை பெற்ற வேதமே!Maa maenmai petra vaedhamae!

உன் ஜோதி வீசுதே.Un jothi veesudhae.

உன் வாக்கைக் கேட்போர் சிந்திப்போர்Un vaakkaik kaetpor sindhippor

மா இன்பங்காண்பாரே.Maa inbangaanbaarae.

ஓர் ஏற்ற வார்த்தை சொல்வாயே,Or etra vaarththai solvaayae,

எத்தன்மை யுள்ளோர்க்கும்,Eththanmai yullorkkum,

ஆ! எல்லை யில்லாச் செல்வமும்Aa! Ellai yillaach selvamum

உன்னாலே கிடைக்கும்.Unnaalae kidaikkum.

என் பாதை காட்டும் தீபமே,En paadhai kaattum dheepamae,

என் வழிக் கொளியே,En vazhik koliyae,

என் ஜீவக்காலம் என்னுடன்En jeevakkaalam ennudan

ஒளியாய்ச் செல்லவே.Oliyaaich sellavae.

சரணம் 2 · Verse 2

மா கோபம் தப்ப ஓடிடMaa kopam thappa odida

நீ புத்தி சொல்கிறாய்.Nee puththi solgiraai.

க்ரூசெடுத்துப் பின் செல்வோர்க்குப்Krooseduththup pin selvorkkup

பேர் வாக்குக்கொடுத்தாய்Paer vaakkukkoduththaai

ஜீவாற்றில் பானம் பண்ணலாம்,Jeevaatril paanam pannalaam,

மெய் வாஞ்சை யுள்ளோரே;Mei vaanjai yullorae;

மா சுத்தர் பாக்யவான்களாம்Maa suththar paakyavaangalaam

என்றருள் கின்றாயே.Endrarul kindraayae.

சரணம் 3 · Verse 3

உன் கண்டிப்பும் எச்சரிப்பும்Un kandippum echarippum

மா நன்மையானதே;Maa nanmaiyaanadhae;

மெய் வாஞ்சை ஜெபத் தோடதைMei vaanjai jepath thodadhai

நான் ஏற்றுக் கொள்வேனே,Naan etruk kolvaenae,

ஆ! மேன்மை பெற்ற வேதமே!Aa! Maenmai petra vaedhamae!

நீர்ப் பாக்ய ராவோமே,Neerp paakya raavomae,

உன் ஆறுதல் சந்தோஷமும்Un aarudhal sandhoshamum

மெய் வாழ்வு இன்றியே.Mei vaazhvu indriyae.