சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.
உத்தம ஜீவிய வழிக்காட்டும்,Uththama jeeviya vazhikkaattum,
உயர் வானுலகி லுனைக் கூட்டும்– சத்தியUyar vaanulagi lunaik koottum– saththiya
வாலிபர் தமக்கூண் அதுவாகும்;Vaalipar thamakkoon adhuvaagum;
வயோதிபர்க்கும் அது உணவாகும்;Vayodhiparkkum adhu unavaagum;
பாலகர்க்கினிய பாலும் அதாம்;Paalagarkkiniya paalum adhaam;
படிமீ தாத்ம பசி தீர்க்கும் – சத்தியPadimee thaathma pasi theerkkum – saththiya
சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.
சத்துருப் பேயோ டமர் புரியும்Saththurup paeyo tamar puriyum
தருணம் அது நல் ஆயுதமாம்;Tharunam adhu nal aayudhamaam;
புத்திரர் மித்திரருடன் மகிழும்Puththirar miththirarudan magizhum
பொழுது அது நல் உறவாகும் – சத்தியPozhudhu adhu nal uravaagum – saththiya
சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.
புலைமேவிய மானிட ரிதயம்Pulaimaeviya maanida ridhayam
புனிதம் பெறுதற் கது மருந்தாம்;Punidham perudhar kadhu marundhaam;
நிலையா நரர் வாணாள் நிலைக்கNilaiyaa narar vaanaal nilaikka
நேய காய கற்பம் அதாம் – சத்தியNaeya kaaya karpam adhaam – saththiya
சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.
கதியின் வழி காணாதவர்கள்Kadhiyin vazhi kaanaadhavargal
கண்ணுக்குரிய கலிக்கம் அது;Kannukkuriya kalikkam adhu;
புதிய எருசலேம் பதிக்குப் போகும்Pudhiya erusalaem padhikkup pogum
பயணத் துணையும் அதுவாகும் – சத்தியBayanath thunaiyum adhuvaagum – saththiya
சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.
மாந்தர் இரட்சிப்படையும் வழிMaandhar iratchippadaiyum vazhi
வகுக்கும் தேவ வார்த்தை அது;Vagukkum Deva vaarththai adhu;
வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும்Vaendhar amaichar mudhalevarkkum
விதித்த பிரமாணமும் அதுவே – சத்தியVidhiththa piramaanamum adhuvae – saththiya
சத்திய வேதத்தைத் தினம் தியானி,Saththiya vaedhaththaith thinam thiyaani,
சகல பேர்க்கும் அதபிமானி.Sagala paerkkum adhapimaani.