Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #87

பாதைக்குத் தீபமாமே

Paadhaikkuth dheepamaamae

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 1 · Verse 1

பாதைக்குத் தீபமே,Paadhaikkuth dheepamae,

பாவிக்கு லாபமேPaavikku laapamae

பேதைக்குத் திரவியமே,Paedhaikkuth thiraviyamae,

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 2 · Verse 2

தேனின் மதுரமே, திவ்ய அமுதமே,Thaenin madhuramae, dhivya amudhamae,

வான பிதாவின் வாக்கே,Vaana Pithaavin vaakkae,

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 3 · Verse 3

நீதியின் ஆதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,Needhiyin aadhaaramae, neriyullor selvamae,

ஜாதிகளின் மேன்மையாமே,Jaadhigalin maenmaiyaamae,

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 4 · Verse 4

ஞான சமுத்திரமே,Gnaana samuththiramae,

நல்ல சுமுத்திரையே,Nalla sumuththiraiyae,

ஈனர்க்கும் ஆதரவே,Eenarkkum aadharavae,

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 5 · Verse 5

உலகோர்க் குயிர்த்துணை,Ulagork kuyirththunai,

உண்டோர் அதற்கிணை?Undor adharkinai?

அலகையை வெல்லுங் கணைAlagaiyai vellun kanai

பரிசுத்த ஆகமம் – மா நல்லParisuththa aagamam – maa nalla

பல்லவி · Chorus

பாதைக்குத் தீபமாமேPaadhaikkuth dheepamaamae

பரிசுத்த ஆகமம், – மா நல்லParisuththa aagamam, – maa nalla

சரணம் 6 · Verse 6

எல்லையில்லா விஸ்தாரம்,Ellaiyillaa visthaaram,

எவர்க்கும் பரமாகாரம்Evarkkum Paramaagaaram

வல்ல பரனின் வேதம்,Valla paranin vaedham,

பரிசுத்த ஆகமம். – மா நல்லParisuththa aagamam. – Maa nalla