Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #88

வேதப் புத்தகமே, வேத புத்தகமே

Vaedhap puththagamae, vaedha puththagamae

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வேதப் புத்தகமே, வேத புத்தகமே,Vaedhap puththagamae, vaedha puththagamae,

வேதப் புத்தகமே, விலைபெற்றVaedhap puththagamae, vilaipetra

செல்வம் நீயேSelvam neeyae

சரணம் 1 · Verse 1

பேதைகளின் ஞானமே,Paedhaigalin gnaanamae,

பெரிய திரவியமே,Periya thiraviyamae,

பாதைக்கு நற்றீபமே,Paadhaikku natreepamae,

பாக்கியர் விரும்பும் தேனே! – வேதBaakkiyar virumbum thaenae! – Vaedha

பல்லவி · Chorus

வேதப் புத்தகமே, வேத புத்தகமே,Vaedhap puththagamae, vaedha puththagamae,

வேதப் புத்தகமே, விலைபெற்றVaedhap puththagamae, vilaipetra

செல்வம் நீயேSelvam neeyae

சரணம் 2 · Verse 2

ஏசுவின் திரு ரத்தம்Esuvin thiru raththam

எனக்குச் சொந்தம் என்றாயே;Enakkuch sondham endraayae;

காசு பணமும் இன்றிக்Kaasu panamum indrik

கடவுள் அருளும் ஈவே, – வேதKadavul arulum eevae, – vaedha

பல்லவி · Chorus

வேதப் புத்தகமே, வேத புத்தகமே,Vaedhap puththagamae, vaedha puththagamae,

வேதப் புத்தகமே, விலைபெற்றVaedhap puththagamae, vilaipetra

செல்வம் நீயேSelvam neeyae

சரணம் 3 · Verse 3

என்னை எனக்குக் காட்டி,Ennai enakkuk kaatti,

என் நிலைமையை மாற்றிப்En nilaimaiyai maatrip

பொன்னுலகத்தைக் காட்டிப்Ponnulagaththaik kaattip

போகும் வழி சொல்வாயே. - வேதPogum vazhi solvaayae. - Vaedha

பல்லவி · Chorus

வேதப் புத்தகமே, வேத புத்தகமே,Vaedhap puththagamae, vaedha puththagamae,

வேதப் புத்தகமே, விலைபெற்றVaedhap puththagamae, vilaipetra

செல்வம் நீயேSelvam neeyae

சரணம் 4 · Verse 4

துன்ப காலம் ஆறுதல்Thunba kaalam aarudhal

உன்னால் உண்டு; சாகுதல்Unnaal undu; saagudhal

இன்பமாகும் என்றாயே,Inbamaagum endraayae,

என்றும் நம்பின பேர்க்கே. – வேதEndrum nambina paerkkae. – Vaedha

பல்லவி · Chorus

வேதப் புத்தகமே, வேத புத்தகமே,Vaedhap puththagamae, vaedha puththagamae,

வேதப் புத்தகமே, விலைபெற்றVaedhap puththagamae, vilaipetra

செல்வம் நீயேSelvam neeyae