வானாதி தாள் காட்டும் – நல்லVaanaadhi thaal kaattum – nalla
வாத்தி சுவிசேஷம்Vaaththi suvisaesham
கோன் ஆதி ஏசு கிறிஸ்து மொழிந்த தோர்Kon aadhi Esu Kiristhu mozhindha thor
கோதில்லா நீதி நிறைந்த சுவிசேஷம்Kodhillaa needhi niraindha suvisaesham
– வானா– Vaanaa
ஆதி ஒளி தோணAadhi oli thona
நல்ல – அறிவு மிகக் காண சத்தியNalla – arivu migak kaana saththiya
நீதியின் வேர் ஊன,Needhiyin vaer oona,
அதை – நீணிலத்தோர் பூணAdhai – neenilaththor poona
ஜாதிகளான சகல மனிதரும்Jaadhigalaana sagala manidharum
சத்ய மறை என்று துத்யம் புரியவும்,Sathya marai endru thuthyam puriyavum,
– வானா– Vaanaa
வானாதி தாள் காட்டும் – நல்லVaanaadhi thaal kaattum – nalla
வாத்தி சுவிசேஷம்Vaaththi suvisaesham
அன்பு நிறைந்திடவும், – கெட்டAnbu niraindhidavum, – ketta
ஆசை குறைந்திடவும் – ஜீவAasai kuraindhidavum – jeeva
இன்பம் சிறந்திடவும்,Inbam sirandhidavum,
பாவ இருள்கள் மறைந்திடவும்,Paava irulgal maraindhidavum,
முன்பு பிடித்த முரட்டாட்டத்தை விட்டுMunbu pidiththa murattaattaththai vittu
முற்றிலும் நற்குண சுத்தம் பெருகவும்Mutrilum narkuna suththam perugavum
– வானா– Vaanaa
வானாதி தாள் காட்டும் – நல்லVaanaadhi thaal kaattum – nalla
வாத்தி சுவிசேஷம்Vaaththi suvisaesham
கார் இருள் நீங்கிடவும்,Kaar irul neengidavum,
பாவக் – கயிறு பின்வாங்கிடவும், – நித்தPaavak – kayiru pinvaangidavum, – niththa
பேர் ஒளி ஓங்கிடவும் – சத்ய –Paer oli ongidavum – sathya –
பிரபல்யம் நூங்கிடவும்,Pirapalyam noongidavum,
தாரணியில் உள்ள சர்வ மனிதரும்Thaaraniyil ulla sarva manidharum
சத்ய பிதா எனும் நித்யரைச் சேரவும்Sathya Pithaa enum nithyaraich saeravum
– வானா– Vaanaa
வானாதி தாள் காட்டும் – நல்லVaanaadhi thaal kaattum – nalla
வாத்தி சுவிசேஷம்Vaaththi suvisaesham
பாலகர்கள் கூடிடவும் – நித்ய –Paalagargal koodidavum – nithya –
பரகதி தேடிடவும், – ஜீவParagadhi thaedidavum, – jeeva
காலங்கள் நீடிடவும்Kaalangal needidavum
நித்ய கனமுடி சூடிடவும்Nithya kanamudi soodidavum
கோலம் நிறைந்த மணவாளன் ஏசுவைக்Kolam niraindha manavaalan Esuvaik
கூடி அனுதினம் பாடித் துதிக்கவும்.– வானாKoodi anudhinam paadith thudhikkavum.– Vaanaa
வானாதி தாள் காட்டும் – நல்லVaanaadhi thaal kaattum – nalla
வாத்தி சுவிசேஷம்Vaaththi suvisaesham