தேவன் தந்த வேதாகமம்Devan thandha vaedhaagamam
தேனாய் இனிக்கின்றது.Thaenaai inikkindradhu.
படிக்க சுவைதரும் வேதாகமம்Padikka suvaidharum vaedhaagamam
பாதைக்கு அதுவே தீபாகமம்Paadhaikku adhuvae dheepaagamam
அல்லவை அகற்றிடும் வேதாகமம்Allavai agatridum vaedhaagamam
நல்லவை கூறிடும் வேதாகமம்Nallavai kooridum vaedhaagamam
நன்மொழி கொண்டது வேதாகமம்Nanmozhi kondadhu vaedhaagamam
ஞானியர் போற்றிடும் வேதாகமம்– தேவன்Gnaaniyar potridum vaedhaagamam– Devan
தேவன் தந்த வேதாகமம்Devan thandha vaedhaagamam
தேனாய் இனிக்கின்றது.Thaenaai inikkindradhu.
ஈடில்லா இலக்கியம் வேதாகமம்Eedillaa ilakkiyam vaedhaagamam
ஏடெல்லாம் போற்றிடும் வேதாகமம்Edellaam potridum vaedhaagamam
இன்னல் துடைத்திடும் வேதாகமம்Innal thudaiththidum vaedhaagamam
இல்லத்தின் தீபமே வேதாகமம். – தேவன்Illaththin dheepamae vaedhaagamam. – Devan
தேவன் தந்த வேதாகமம்Devan thandha vaedhaagamam
தேனாய் இனிக்கின்றது.Thaenaai inikkindradhu.