Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #93

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

Hark! the Herald Angels Sing · Kael! Jenmiththa raayarkkae

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கேள்! ஜென்மித்த ராயர்க்கேKael! Jenmiththa raayarkkae

விண்ணில் துத்யம் ஏறுதே;Vinnil thuthyam erudhae;

அவர் பாவ நாசகர்,Avar paava naasagar,

சமாதான காரணர்.Samaadhaana kaaranar.

மண்ணோர் யாரும் எழுந்து,Mannor yaarum ezhundhu,

விண்ணோர் போல் கெம்பீரித்துVinnor pol gembeeriththu

பெத்லகேமில் கூடுங்கள்;Pethlagaemil koodungal;

ஜென்ம செய்தி கூறுங்கள்.Jenma seidhi koorungal.

கேள்! ஜென்மித்த ராயர்க்கேKael! Jenmiththa raayarkkae

விண்ணில் துத்யம் ஏறுதே.Vinnil thuthyam erudhae.

சரணம் 2 · Verse 2

வானோர் போற்றும் க்றிஸ்துவே!Vaanor potrum Kristhuvae!

லோகம் ஆளும் நாதரே!Logam aalum Naatharae!

ஏற்ற காலம் தோன்றினீர்,Etra kaalam thondrineer,

கன்னியிடம் பிறந்தீர்.Kanniyidam pirandheer.

வாழ்க தேவ சுதனே!Vaazhga Deva Sudhanae!

அன்பின் அதிசயமே!Anbin adhisayamae!

நீர், இம்மானுவேல், அன்பாய்ப்Neer, Immaanuvael, anbaaip

பாரில் வந்தீர் மாந்தனாய்.Paaril vandheer maandhanaai.

சரணம் 3 · Verse 3

வாழ்க சாந்த ப்ரபுவே!Vaazhga saandha prapuvae!

வாழ்க நீதி சூர்யனே!Vaazhga needhi sooryanae!

மீட்பராக வந்தவர்,Meetparaaga vandhavar,

ஒளி ஜீவன் தந்தவர்!Oli jeevan thandhavar!

மகிமையை வெறுத்து,Magimaiyai veruththu,

ஏழைக் கோலம் எடுத்து,Ezhaik kolam eduththu,

சாவை வெல்லப் பிறந்தீர்;Saavai vellap pirandheer;

மறு ஜென்மம் அளித்தீர்;Maru jenmam aliththeer;