Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #94

நமஸ்கரிப் போமாக, நமஸ்கரிப் போமாக

Namaskarip pomaaga, namaskarip pomaaga

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பக்தரே வாரும் களிகூர்ந்து பாடிBaktharae vaarum kaligoorndhu paadi

ஓ! பெத்லகேம் ஊருக்கு வாருங்கள்O! Pethlagaem oorukku vaarungal

தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார்.Thoodharin raajaa Meetparaaip pirandhaar.

பல்லவி · Chorus

நமஸ்கரிப் போமாக, நமஸ்கரிப் போமாக,Namaskarip pomaaga, namaskarip pomaaga,

நமஸ்கரிப் போமாக கர்த்தாவை.Namaskarip pomaaga Karththaavai.

சரணம் 2 · Verse 2

மகத்துவ ராஜா! சேனையின் கர்த்தாவே,Magaththuva raajaa! Saenaiyin Karththaavae,

அனாதி பிதா ஏக மைந்தனேAnaadhi Pithaa ega maindhanae

முன்னணை தானோ உமக்கேற்கும் தொட்டில்?Munnanai thaano umakkaerkum thottil?

பல்லவி · Chorus

நமஸ்கரிப் போமாக, நமஸ்கரிப் போமாக,Namaskarip pomaaga, namaskarip pomaaga,

நமஸ்கரிப் போமாக கர்த்தாவை.Namaskarip pomaaga Karththaavai.

சரணம் 3 · Verse 3

விண் மண்ணிலும் கர்த்தர்Vin mannilum Karththar

கனம் பெற்றோர் என்றுKanam petror endru

தூதர்களே, பாக்கியவான்களே,Thoodhargalae, baakkiyavaangalae,

ஏகமாய்ப் பாடி போற்றித் துதியுங்கள்.Egamaaip paadi potrith thudhiyungal.

பல்லவி · Chorus

நமஸ்கரிப் போமாக, நமஸ்கரிப் போமாக,Namaskarip pomaaga, namaskarip pomaaga,

நமஸ்கரிப் போமாக கர்த்தாவை.Namaskarip pomaaga Karththaavai.

சரணம் 4 · Verse 4

அநாதிப் பிதாவின் வார்த்தையான கிறிஸ்தே,Anaadhip Pithaavin vaarththaiyaana Kiristhae,

நீர் மாமிசமாகி இந்நாளிலேNeer maamisamaagi innaalilae

ஜென்மித்தீர் என்று உம்மைJenmiththeer endru ummai

ஸ்தோத்தரிப்போம்.Sthoththarippom.

பல்லவி · Chorus

நமஸ்கரிப் போமாக, நமஸ்கரிப் போமாக,Namaskarip pomaaga, namaskarip pomaaga,

நமஸ்கரிப் போமாக கர்த்தாவை.Namaskarip pomaaga Karththaavai.