Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #95

ஏசு என் மீட்பர் சண்டாளருக்காய்ப்

Jesus my Saviour to Bethlehem · Esu en Meetpar sandaalarukkaaip

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு என் மீட்பர் சண்டாளருக்காய்ப்Esu en Meetpar sandaalarukkaaip

பூமியில் பிறந்தார் பாலனாய்,Boomiyil pirandhaar paalanaai,

நீச மா பாவியைக் கருணையாய்த்Neesa maa paaviyaik karunaiyaaith

தேடி வந்தார், – வந்தார்Thaedi vandhaar, – vandhaar

பல்லவி · Chorus

தேடிவந்தார், – வந்தார்Thaedivandhaar, – vandhaar

நீச மா பாவியைக் கருணையாய்Neesa maa paaviyaik karunaiyaai

தேடி வந்தார், – வந்தார்.Thaedi vandhaar, – vandhaar.

சரணம் 2 · Verse 2

பாவ மா கடனைத் தீர்த்துப் போட்டார்;Paava maa kadanaith theerththup pottaar;

தீவினை நீக்கவும் பாடுபட்டார்;Theevinai neekkavum paadupattaar;

ஏசுவைப் போல் வல்ல ரட்சகர் யார்?Esuvaip pol valla Ratchagar yaar?

உயிரைத் தந்தார், – தந்தார்.Uyiraith thandhaar, – thandhaar.

ஏசுவைப் போல் வல்ல ரட்சகர் யார்?Esuvaip pol valla Ratchagar yaar?

உயிரைத் தந்தார், – தந்தார்.Uyiraith thandhaar, – thandhaar.

பல்லவி · Chorus

தேடிவந்தார், – வந்தார்Thaedivandhaar, – vandhaar

தேடிவந்தார், – வந்தார்Thaedivandhaar, – vandhaar

நீச மா பாவியைக் கருணையாய்Neesa maa paaviyaik karunaiyaai

தேடி வந்தார், – வந்தார்.Thaedi vandhaar, – vandhaar.

சரணம் 3 · Verse 3

சிறியேன் மாய்கையின் பாவத்தினால்Siriyaen maaigaiyin paavaththinaal

புத்தி யில்லாமலும் அலையுங் கால்,Puththi yillaamalum alaiyun kaal,

நீசனை நினைத்து நேசித்ததால்,Neesanai ninaiththu naesiththadhaal,

ரட்சை செய்தார், – செய்தார்.Ratchai seidhaar, – seidhaar.

நீசனை நினைத்து நேசித்ததால்,Neesanai ninaiththu naesiththadhaal,

ரட்சை செய்தார், – செய்தார்.Ratchai seidhaar, – seidhaar.

பல்லவி · Chorus

தேடிவந்தார், – வந்தார்Thaedivandhaar, – vandhaar

தேடிவந்தார், – வந்தார்Thaedivandhaar, – vandhaar

நீச மா பாவியைக் கருணையாய்Neesa maa paaviyaik karunaiyaai

தேடி வந்தார், – வந்தார்.Thaedi vandhaar, – vandhaar.

சரணம் 4 · Verse 4

ஏசு என் மீட்பர் வந்தருளுவார்,Esu en Meetpar vandharuluvaar,

வானத்தில் நின்றவர் இறங்குவார்,Vaanaththil nindravar iranguvaar,

மாட்சிமை யோடென்னைச்Maatchimai yodennaich

சேர்த்துக் கொள்வார்Saerththuk kolvaar

வாழச் செய்வார் – செய்வார்Vaazhach seivaar – seivaar

மாட்சிமை யோடென்னைச்Maatchimai yodennaich

சேர்த்துக் கொள்வார்;Saerththuk kolvaar;

வாழச் செய்வார் – செய்வார்.Vaazhach seivaar – seivaar.