ஓ பெத்லெகேமே சிற்றூரே,O pethlegaemae sitroorae,
என்னே உன் அமைதி!Ennae un amaidhi!
அயர்ந்தே நித்திரை செய்கையில்Ayarndhae niththirai seigaiyil
ஊர்ந்திடும் வான்வெள்ளிOorndhidum vaanvelli
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேVin vaazhvin jothi thondritrae
உன் வீதியில் இன்றே;Un veedhiyil indrae;
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்Nallor naattam pollaar kottam
உன் பாலன் இயேசுவே.Un paalan Iyaesuvae.
கூறும், ஓ விடி வெள்ளிகாள்!Koorum, O vidi velligaal!
இம்மைந்தன் ஜன்மமே;Immaindhan janmamae;
விண்வேந்தர்க்கு மகிமையே,Vinvaendharkku magimaiyae,
பாரில் அமைதியாம்;Paaril amaidhiyaam;
மா திவ்விய பாலன் தோன்றினார்Maa dhivviya paalan thondrinaar
மண்மாந்தர் தூக்கத்தில்,Manmaandhar thookkaththil,
விழித்திருக்க தூதரும்Vizhiththirukka thoodharum
அன்போடு வானத்தில்.Anbodu vaanaththil.
அமைதியாய் அமைதியாய்Amaidhiyaai amaidhiyaai
விண் ஈவு தோன்றினார்;Vin eevu thondrinaar;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்Maandharkku swaami aasiyum
அமைதியாய் ஈவார்;Amaidhiyaai eevaar;
கேளாதே அவர் வருகைKaelaadhae avar varugai
இப்பாவ லோகத்தில்Ippaava logaththil
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியைMei bakthar erpaar swaamiyai
தம் சாந்த ஆன்மாவில்.Tham saandha aanmaavil.
வேண்ட நற் சிறு பாலரும்Vaenda nar siru paalarum
இத் தூய பாலனை,Ith thooya paalanai,
அழைக்க ஏழை மாந்தரும்Azhaikka ezhai maandharum
இக்கன்னி மைந்தனை,Ikkanni maindhanai,
விஸ்வாசமும் நம் பாசமும்Viswaasamum nam paasamum
வரவைப் பார்க்கவே,Varavaip paarkkavae,
இராவை நீக்கித் தோன்றுவார்Iraavai neekkith thondruvaar
இம்மாட்சி பாலனே.Immaatchi paalanae.
பெத்லேம் தூய பாலனே,Pethlaem thooya paalanae,
இறங்கி வருவீர்;Irangi varuveer;
ஜெனிப்பீர் எங்களில் இன்றும்Jenippeer engalil indrum
எம் பாவம் நீக்குவீர்;Em paavam neekkuveer;
நற்செய்தி இவ்விழா தன்னில்Narcheidhi ivvizhaa thannil
இசைப்பார் தூதரே;Isaippaar thoodharae;
ஆ வாரும், வந்து தங்கிடும்Aa vaarum, vandhu thangidum
இம்மானு வேலரே.Immaanu vaelarae.