பேரானந்தம் உலகெங்கும்Paeraanandham ulagengum
கர்த்தர் வருகின்றார்,Karththar varugindraar,
வாரும் ராஜா, நான் உம் சொந்தம்Vaarum raajaa, naan um sondham
விண்ணோர் கீதம் பாடVinnor geetham paada
மண்ணோர் போற்றிப்பாடMannor potrippaada
விண்ணில் தூதர் துதி பாடVinnil thoodhar thudhi paada
மா மகிழ்ச்சி, லோகமெங்கும்,Maa magizhchi, logamengum,
கர்த்தர் ஆளுகின்றார்Karththar aalugindraar
கீத தொனி பூமி எங்கும்Geetha thoni boomi engum
மீண்டும் இன்பராகம்Meendum inbaraagam
மீண்டும் இன்பராகம்Meendum inbaraagam
மீண்டும் மீண்டும் இன்பராகம்Meendum meendum inbaraagam
வல்லரசர் கண்தெளியVallarasar kandheliya
தேவ க்ருபையாளும்Deva krupaiyaalum
மகிமையின் தூயர் நீதிMagimaiyin thooyar needhi
அன்பின் அதிசயம் அன்பின் அதிசயம்Anbin adhisayam anbin adhisayam
அன்பின் அன்பின் அதிசயம்Anbin anbin adhisayam