Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #5 (new ed.) · #10 (old ed.)

கர்த்தருக்குக் காத்திருந்து

Karththarukkuk kaaththirundhu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தருக்குக் காத்திருந்துKarththarukkuk kaaththirundhu

கழுகுபோல் பெலனடைந்துKazhugupol pelanadaindhu

செட்டைகளை அடித்து, நீSettaigalai adiththu, nee

உயரே எழும்பிடுவாய்Uyarae ezhumbiduvaai

பல்லவி · Chorus

புதுபெலன் அடைந்திடுவாய் – நீ (4)Pudhupelan adaindhiduvaai – nee (4)

சரணம் 2 · Verse 2

தாகம் உள்ளவன் மேல்Thaagam ullavan mael

ஆவியை ஊற்றிடுவார்.Aaviyai ootriduvaar.

வறண்ட நிலத்தின் மேல்Varanda nilaththin mael

தண்ணீரை ஊற்றிடுவார்Thanneerai ootriduvaar

பல்லவி · Chorus

புதுபெலன் அடைந்திடுவாய் – நீ (4)Pudhupelan adaindhiduvaai – nee (4)

சரணம் 3 · Verse 3

கர்த்தரில் பெலனடைந்துKarththaril pelanadaindhu

பாக்கியம் பெற்றிடுவோம்Baakkiyam petriduvom

பெலத்தின் மேல் பெலனடைந்துPelaththin mael pelanadaindhu

சீயோனில் சேர்ந்திடுவோம்Seeyonil saerndhiduvom

பல்லவி · Chorus

புதுபெலன் அடைந்திடுவாய் – நீ (4)Pudhupelan adaindhiduvaai – nee (4)