பரிசுத்தாவி எங்கள் மீதிலேParisuththaavi engal meedhilae
பொழியும் இந்த வேளையிலேPozhiyum indha vaelaiyilae
பிரசன்னத்தால் நிரப்பி எம்மைPirasannaththaal nirappi emmai
புது சக்தியை அளித்திடுமேPudhu sakthiyai aliththidumae
இம்மண்டலம் முழுவதையும்Immandalam muzhuvadhaiyum
உம் ஆவியால் நிரப்பிவிடும்Um aaviyaal nirappividum
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினிAnuppiyae thaarum Parisuththa akkini
அந்தகாரத்தை நீக்கிவிடும்.Andhagaaraththai neekkividum.
பரிசுத்தாவி எங்கள் மீதிலேParisuththaavi engal meedhilae
பொழியும் இந்த வேளையிலேPozhiyum indha vaelaiyilae
பிரசன்னத்தால் நிரப்பி எம்மைPirasannaththaal nirappi emmai
புது சக்தியை அளித்திடுமேPudhu sakthiyai aliththidumae
தேவ செய்தி அளிக்க விரும்பும்Deva seidhi alikka virumbum
தேவ பிள்ளையைப் பெலப்படுத்தும்Deva pillaiyaip pelappaduththum
தேவ லோகத்தின் இரகசியங்களைDeva logaththin iragasiyangalai
தேவா எங்களுக்கு வெளிப்படுத்தும்.Deva engalukku velippaduththum.
பரிசுத்தாவி எங்கள் மீதிலேParisuththaavi engal meedhilae
பொழியும் இந்த வேளையிலேPozhiyum indha vaelaiyilae
பிரசன்னத்தால் நிரப்பி எம்மைPirasannaththaal nirappi emmai
புது சக்தியை அளித்திடுமேPudhu sakthiyai aliththidumae
பேயின் சக்தி தகர்த்திடவேPaeyin sakthi thagarththidavae
நோயின் சாபம் அகற்றிடவேNoyin saapam agatridavae
வல்லமை தாரும் பெலன் அருளும்Vallamai thaarum pelan arulum
வரம் தந்தெம்மை அபிஷேகியும்.Varam thandhemmai apishaegiyum.