Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #6 (new ed.) · #11 (old ed.)

அல்லேலூயா

Alleluyaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அல்லேலூயா கர்த்தரையே,Alleluyaa Karththaraiyae,

ஏகமாய்த் துதியுங்கள்.Egamaaith thudhiyungal.

அவர் நடத்தும் செயல்களெல்லாம்,Avar nadaththum seyalgalellaam,

பார்த்தோரை துதியுங்கள்.Paarththorai thudhiyungal.

வல்லமையாய் கிரியை செய்யும்,Vallamaiyaai kiriyai seiyum,

வல்லோரைத் துதியுங்கள்.Valloraith thudhiyungal.

எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்,Elloraiyum etruk kollum,

ஏசுவைத் துதியுங்கள்.Esuvaith thudhiyungal.

பல்லவி · Chorus

ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்,Raajaadhi raajanaam Iyaesuraajan,

மறுபடி வருகின்றாரே.Marupadi varugindraarae.

அல்லேலூயா, அல்லேலூயாAlleluyaa, Alleluyaa

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

சரணம் 2 · Verse 2

தம்புரோடும், வீணையோடும்,Thamburodum, veenaiyodum,

கர்த்தரைத் துதியுங்கள்.Karththaraith thudhiyungal.

இரத்தத்தினால் பாவங்களைப்,Iraththaththinaal paavangalaip,

போக்கினார் துதியுங்கள்.Pokkinaar thudhiyungal.

எக்காளமும் கைத்தாளமும்,Ekkaalamum kaiththaalamum,

முழங்கிட துதியுங்கள்.Muzhangida thudhiyungal.

எக்காலமும் மாறாதவர்,Ekkaalamum maaraadhavar,

ஏசுவைத் துதியுங்கள்.Esuvaith thudhiyungal.

பல்லவி · Chorus

ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்,Raajaadhi raajanaam Iyaesuraajan,

மறுபடி வருகின்றாரே.Marupadi varugindraarae.

அல்லேலூயா, அல்லேலூயாAlleluyaa, Alleluyaa

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

சரணம் 3 · Verse 3

பிள்ளைகளே, வாலிபரே,Pillaigalae, vaaliparae,

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

வாழ்வதனை அவர் பணிக்கே ,Vaazhvadhanai avar panikkae ,

கொடுத்து நீர் துதியுங்கள்.Koduththu neer thudhiyungal.

பெரியவரே, பிரபுக்களே,Periyavarae, pirapukkalae,

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

செல்வங்களை ஏசுவுக்காய்ச்,Selvangalai Esuvukkaaich,

செலுத்தியே துதியுங்கள்.Seluththiyae thudhiyungal.

பல்லவி · Chorus

ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்,Raajaadhi raajanaam Iyaesuraajan,

மறுபடி வருகின்றாரே.Marupadi varugindraarae.

அல்லேலூயா, அல்லேலூயாAlleluyaa, Alleluyaa

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

சரணம் 4 · Verse 4

ஆழ்கடலே, சமுத்திரமே,Aazhgadalae, samuththiramae,

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

அலை அலையாய் ஊழியர்கள்,Alai alaiyaai oozhiyargal,

எழுப்பினார், துதியுங்கள்.Ezhuppinaar, thudhiyungal.

துதர்களே, முன்னோடிகளே,Thudhargalae, munnodigalae,

தேவனைத் துதியுங்கள்.Devanaith thudhiyungal.

பரலோகத்தைப் பரிசுத்தரால்,Paralogaththaip Parisuththaraal,

நிரப்புவார் துதியுங்கள்.Nirappuvaar thudhiyungal.