Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #103 (old ed.)

என்ன என் ஆனந்தம்

Enna en aanandham

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

சொல்லக் கூடாதேSollak koodaadhae

மன்னன் கிறிஸ்து என்Mannan Kiristhu en

பாவத்தை எல்லாம்Paavaththai ellaam

மன்னித்து விட்டாரேManniththu vittaarae

சரணம் 1 · Verse 1

கூடுவோம், ஆடுவோம், பாடுவோம்Kooduvom, aaduvom, paaduvom

நன்றாய் மகிழ் கொண்டாடுவோம்Nandraai magizh kondaaduvom

நாடியே நம்மைத் தேடியே வந்தNaadiyae nammaith thaediyae vandha

நாதனைப் போற்றிடுவோம்.Naathanaip potriduvom.

பல்லவி · Chorus

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

சொல்லக் கூடாதேSollak koodaadhae

மன்னன் கிறிஸ்து என்Mannan Kiristhu en

பாவத்தை எல்லாம்Paavaththai ellaam

மன்னித்து விட்டாரேManniththu vittaarae

சரணம் 2 · Verse 2

பாவங்கள் சாபங்கள் கோபங்கள்Paavangal saapangal kopangal

எல்லாம் பரிகரித்தாரே,Ellaam parigariththaarae,

தேவாதி தேவன் என் உள்ளத்தில்Devadhi Devan en ullaththil

வந்து தேற்றியே விட்டாரே.Vandhu thaetriyae vittaarae.

பல்லவி · Chorus

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

சொல்லக் கூடாதேSollak koodaadhae

மன்னன் கிறிஸ்து என்Mannan Kiristhu en

பாவத்தை எல்லாம்Paavaththai ellaam

மன்னித்து விட்டாரேManniththu vittaarae

சரணம் 3 · Verse 3

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பைAtchayan patchamaai iratchippai

எங்களுக் கருளின தாலே,Engaluk karulina thaalae,

நிச்சயம் சுவாமியைப் பற்றிய சாட்சிNichayam suvaamiyaip patriya saatchi

பகர வேண்டியதே.Pagara vaendiyadhae.

பல்லவி · Chorus

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

சொல்லக் கூடாதேSollak koodaadhae

மன்னன் கிறிஸ்து என்Mannan Kiristhu en

பாவத்தை எல்லாம்Paavaththai ellaam

மன்னித்து விட்டாரேManniththu vittaarae

சரணம் 4 · Verse 4

வெண்ணங்கி, பொன்மூடி, வாத்தியம்Vennangi, ponmoodi, vaaththiyam

மேல் வீட்டில் ஜெயக் கொடியுடனே,Mael veettil jeyak kodiyudanae,

மண்ணுலகில் வந்து விண்ணுலகிற் சென்றMannulagil vandhu vinnulagir sendra

மன்னனைத் தோத்தரிப்போம்.Mannanaith thoththarippom.

பல்லவி · Chorus

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

என்ன என் ஆனந்தம்Enna en aanandham

சொல்லக் கூடாதேSollak koodaadhae

மன்னன் கிறிஸ்து என்Mannan Kiristhu en

பாவத்தை எல்லாம்Paavaththai ellaam

மன்னித்து விட்டாரேManniththu vittaarae