Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #106 (old ed.)

நீ உயிரைப் பெற

Nee uyiraip pera

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நீ உயிரைப் பெறNee uyiraip pera

நான் ரத்தம் சிந்தினேன்,Naan raththam sindhinaen,

நீ மீட்பை அடைய,Nee meetpai adaiya,

நான் விலையாகினேன்,Naan vilaiyaaginaen,

என் ஜீவன் நான் தந்தேன்,En jeevan naan thandhaen,

நீ என்னத்தைத் தந்தாய்?Nee ennaththaith thandhaai?

சரணம் 2 · Verse 2

சதாகால இன்பம்Sadhaagaala inbam

நீ பெற்று வாழ்ந்திட,Nee petru vaazhndhida,

இவ்வுலகின் துன்பம்Ivvulagin thunbam

வந்தேன் சகித்திட!Vandhaen sagiththida!

அநேக காண்டாய்ப் பட்டேன்Anaega kaandaaip pattaen

ஓர் நாள் நீ தந்தாயா?Or naal nee thandhaayaa?

சரணம் 3 · Verse 3

மகத்வ நிலைமை உனக்காய்Magathva nilaimai unakkaai

நான் விட்டேன்,Naan vittaen,

உலகில் வாதையைUlagil vaadhaiyai

உனக்காய்ச் சகித்தேன்,Unakkaaich sagiththaen,

தந்தேனே நானென்னைThandhaenae naanennai

நீ என்னத்தைத் தந்தாய்?Nee ennaththaith thandhaai?

சரணம் 4 · Verse 4

உன் ஜீவன் தத்தஞ்செய்,Un jeevan thaththanjei,

உன் நேச மீட்பர்க்காய்,Un naesa Meetparkkaai,

பூலோக வாழ்வு பொய்.Boologa vaazhvu poi.

ஜீவி நித்தியத்திற்காய்,Jeevi niththiyaththirkaai,

குப்பை உலகெல்லாம்Kuppai ulagellaam

அவரைப் பின் செல்லு.Avaraip pin sellu.