உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்Unnadhamaanavarin uyar maraivilirukkiravan
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்Sarva vallavarin nizhalil thanguvaan
இது பரம சிலாக்கியமே!Idhu Parama silaakkiyamae!
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
தேவன் என் அடைக்கலமே – என்Devan en adaikkalamae – en
கோட்டையும் அரணுமவர்.Kottaiyum aranumavar.
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்Avar saththiyam parisaiyum kaedagamaam
என் நம்பிக்கையும் அவரேEn nambikkaiyum avarae
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
இரவின் பயங்கரத்துக்கும் பகலில்Iravin bayangaraththukkum pagalil
பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும்Parakkum ambukkum irulil nadamaadum
கொள்ளை நோய்க்கும்Kollai noikkum
நான் பயப்படவே மாட்டேன்.Naan bayappadavae maattaen.
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்Aayiram padhinaayiram paergal un
பக்கம் விழுந்தாலும் அது ஒருக்காலத்தும்Pakkam vizhundhaalum adhu orukkaalaththum
உன்னை அணுகிடாதே!Unnai anugidaadhae!
உன் தேவன் உன் தாபரமே!Un Devan un thaaparamae!
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
உன் வழிகளிலெல்லாம் உன்னைத்Un vazhigalilellaam unnaith
தூதர்கள் காத்திடுவார்,Thoodhargal kaaththiduvaar,
உன் பாதம் கல்லில் இடறாதபடிUn paadham kallil idaraadhapadi
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்.Thangal karangalil endhiduvaar.
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
சிங்கத்தின் மேலும் நடந்துSingaththin maelum nadandhu
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்,Valusarppaththaiyum midhippaai,
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்Avar naamaththai nee mutrum nambinadhaal
உன்னை விடுவித்துக் காத்திடுவார்.Unnai viduviththuk kaaththiduvaar.
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.
ஆபத்திலும் அவரை நான் நோக்கிக்Aapaththilum avarai naan nokkik
கூப்பிடும் வேளையிலும்Kooppidum vaelaiyilum
என்னைத் தப்புவித்தே முற்றும்Ennaith thappuviththae mutrum
இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்.Iratchippaarae en aaththuma Naesaravar.
அவர் செட்டையின் கீழ்Avar settaiyin keezh
அடைக்கலம் புகவேAdaikkalam pugavae
தம் சிறகுகளால் மூடுவார்.Tham siragugalaal mooduvaar.