கிருபையிதே தேவ கிருபையிதேKirupaiyidhae Deva kirupaiyidhae
தாங்கி நடத்தியதேThaangi nadaththiyadhae
இயேசுவிலே பொன்னேசரிலேIyaesuvilae ponnaesarilae
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்.Agamagizhndhae naam aanandhippom.
ஆரூயிர் அன்பராம் எங்களுடனேAarooyir anbaraam engaludanae
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்Jeeviya paadhaiyilae – Iyaesuparan
அனுதினமும் வழி நடந்தேAnudhinamum vazhi nadandhae
அவரது நாமத்தில் காத்தனரே.Avaradhu naamaththil kaaththanarae.
கிருபையிதே தேவ கிருபையிதேKirupaiyidhae Deva kirupaiyidhae
தாங்கி நடத்தியதேThaangi nadaththiyadhae
இயேசுவிலே பொன்னேசரிலேIyaesuvilae ponnaesarilae
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்.Agamagizhndhae naam aanandhippom.
வார்த்தையினால் அவர் தீர்த்தார் என்றன்Vaarththaiyinaal avar theerththaar endran
வியாதியும் வேதனையும் வைத்தியராய்Viyaadhiyum vaedhanaiyum vaiththiyaraai
இயேசுவல்லால் சார்ந்திடவோIyaesuvallaal saarndhidavo
இகமதில் வேறெமக்காருமில்லைIgamadhil vaeremakkaarumillai
கிருபையிதே தேவ கிருபையிதேKirupaiyidhae Deva kirupaiyidhae
தாங்கி நடத்தியதேThaangi nadaththiyadhae
இயேசுவிலே பொன்னேசரிலேIyaesuvilae ponnaesarilae
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்.Agamagizhndhae naam aanandhippom.
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேNalla poraattam poraadi jeyiththae
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவேNiththiya jeevanai naam petridavae
விசுவாசத்தால் நிலைத்திடுவோம்Visuvaasaththaal nilaiththiduvom
அசையாது அழைப்பினைக்Asaiyaadhu azhaippinaik
காத்துக் கொள்வோம்.Kaaththuk kolvom.