மாறிடா என் மாநேசரே – ஆMaaridaa en maanaesarae – Aa
மாறாதவர் அன்பெந் நாளுமேMaaraadhavar anben naalumae
கல்வாரிச் சிலுவை மீதிலேKalvaarich siluvai meedhilae
காணுதே இம்மா அன்பிதே.Kaanudhae immaa anbidhae.
ஆ! இயேசுவின் மகா அன்பிதேAa! Iyaesuvin Mahaa anbidhae
அதின் ஆழம் அறியலாகுமோ?Adhin aazham ariyalaagumo?
இதற்கிணை ஏதும் வேறில்லையேIdharkinai edhum vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையேInai edhum vaerillaiyae
பாவியாக இருக்கையிலே – அன்பாய்Paaviyaaga irukkaiyilae – anbaai
பாரில் உன்னைத் தேடி வந்தாரே,Paaril unnaith thaedi vandhaarae,
நீசன் என்றுன்னைத் தள்ளாமலேNeesan endrunnaith thallaamalae
நேசனாக மாற்றிடவேNaesanaaga maatridavae
ஆ! இயேசுவின் மகா அன்பிதேAa! Iyaesuvin Mahaa anbidhae
அதின் ஆழம் அறியலாகுமோ?Adhin aazham ariyalaagumo?
இதற்கிணை ஏதும் வேறில்லையேIdharkinai edhum vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையேInai edhum vaerillaiyae
உள்ளத்தால் அவரைத் தள்ளினும்Ullaththaal avaraith thallinum
உள்ளம் போல் நேசித்ததினால்Ullam pol naesiththadhinaal
அல்லல் யாவும் அகற்றிடவேAllal yaavum agatridavae
ஆதி தேவன் பலியானாரேAadhi Devan baliyaanaarae
ஆ! இயேசுவின் மகா அன்பிதேAa! Iyaesuvin Mahaa anbidhae
அதின் ஆழம் அறியலாகுமோ?Adhin aazham ariyalaagumo?
இதற்கிணை ஏதும் வேறில்லையேIdharkinai edhum vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையேInai edhum vaerillaiyae
ஆவியால் அன்பைப் பகிர்ந்திடAaviyaal anbaip pagirndhida
தூய தேவனின் விண் சாயல் அணியThooya Devanin vin saayal aniya
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்Aaviyaalae anbaich sorindhaar
ஆவலாய் அவரைச் சந்திக்கAavalaai avaraich sandhikka
ஆ! இயேசுவின் மகா அன்பிதேAa! Iyaesuvin Mahaa anbidhae
அதின் ஆழம் அறியலாகுமோ?Adhin aazham ariyalaagumo?
இதற்கிணை ஏதும் வேறில்லையேIdharkinai edhum vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையேInai edhum vaerillaiyae
நியாய விதி தினமதிலே – நீயும்Niyaaya vidhi thinamadhilae – neeyum
நிலையாகும் தைர்யம் பெறவேNilaiyaagum thairyam peravae
பூரணமாய் அன்பு பெருகPooranamaai anbu peruga
புண்ணியரின் அன்பு வல்லதேPunniyarin anbu valladhae
ஆ! இயேசுவின் மகா அன்பிதேAa! Iyaesuvin Mahaa anbidhae
அதின் ஆழம் அறியலாகுமோ?Adhin aazham ariyalaagumo?
இதற்கிணை ஏதும் வேறில்லையேIdharkinai edhum vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையேInai edhum vaerillaiyae
பயமதை நீக்கிடுமே – யாவும்Bayamadhai neekkidumae – yaavum
பாரினிலே சகித்திடுமேPaarinilae sagiththidumae
விசுவாசம் நாடிடுமேVisuvaasam naadidumae
அன்பு ஒருக்காலும் ஒழியாதேAnbu orukkaalum ozhiyaadhae