Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #52 (new ed.) · #107 (old ed.)

என்னை மறவா இயேசு

Ennai maravaa Yesu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 1 · Verse 1

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்Valla jeeva vaakkuththaththangal

வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்.Varaindhenakkaai eendhadhaalae sthoththiram.

ஆபத்திலே வரும் துணையேAapaththilae varum thunaiyae

பாதைக்கு நல்ல தீபமிதேPaadhaikku nalla dheepamidhae

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 2 · Verse 2

பயப்படாதே வலக்கரத்தாலேBayappadaadhae valakkaraththaalae

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்Paadhugaappaen endradhaalae sthoththiram

பாசம் என் மேல் நீர் வைத்ததினால்Paasam en mael neer vaiththadhinaal

பறிக்க இயலாதெவரும் என்னைParikka iyalaadhevarum ennai

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 3 · Verse 3

தாய் தன் சேயை மறந்து விட்டாலும்Thaai than saeyai marandhu vittaalum

மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்Maravaen unnai endradhaalae sthoththiram

வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்Varaindheerandro um ullangaiyil

உன்னதா என்றன் புகலிடமே.Unnadhaa endran pugalidamae.

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 4 · Verse 4

திக்கற்றோராய் கைவிட மாட்டேன்,Thikkatroraai kaivida maattaen,

கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்,Kalangideerae endradhaalae sthoththiram,

நீர் அறியா யாதும் நேரிடாNeer ariyaa yaadhum naeridaa

என் தலை முடியும் எண்ணினீரேEn thalai mudiyum ennineerae

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 5 · Verse 5

என்னைத் தொடுவோன் உம் கண்மணியைத்Ennaith thoduvon um kanmaniyaith

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்Thoduvadhaaga uraiththadhaalae sthoththiram

அக்கினியின் மதிலாக அன்பரேAkkiniyin madhilaaga anbarae

என்னைக் காத்திடுமேEnnaik kaaththidumae

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.

சரணம் 6 · Verse 6

எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்Enakkedhiraai ezhumbum aayudham

வாய்த்திடாது என்றதாலே ஸ்தோத்திரம்Vaaiththidaadhu endradhaalae sthoththiram

பறந்திடும் உம் நாமத்திலேParandhidum um naamaththilae

பரனே எனக்காய் ஜெயக்கொடியேParanae enakkaai jeyakkodiyae

பல்லவி · Chorus

என்னை மறவா இயேசு நாதா!Ennai maravaa Yesu Naathaa!

உந்தன் தயவால் என்னை நடத்தும்.Undhan dhayavaal ennai nadaththum.