Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #109 (old ed.)

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்

Esuvukkae oppuviththaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்Esuvukkae oppuviththaen

யாவையும் தாராளமாய்,Yaavaiyum thaaraalamaai,

என்றும் அவரோடு தங்கிEndrum avarodu thangi

நம்பி நேசிப்பேன் மெய்யாய்.Nambi naesippaen meiyaai.

பல்லவி · Chorus

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்,Oppuvikkiraen, oppuvikkiraen,

நேச ரட்சகா நான் யாவும்Naesa Ratchagaa naan yaavum

ஒப்புவிக்கிறேன்.Oppuvikkiraen.

சரணம் 2 · Verse 2

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்Esuvukkae oppuviththaen

அவர் பாதம் பணிந்தேன்,Avar paadham panindhaen,

லோக இன்பம் யாவும் விட்டேன்,Loga inbam yaavum vittaen,

இப்போ தேற்றுக் கொள்ளுமே.Ippo thaetruk kollumae.

பல்லவி · Chorus

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்,Oppuvikkiraen, oppuvikkiraen,

நேச ரட்சகா நான் யாவும்Naesa Ratchagaa naan yaavum

ஒப்புவிக்கிறேன்.Oppuvikkiraen.

சரணம் 3 · Verse 3

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,

என்னை ஏற்றுக் கொள்ளுமே,Ennai etruk kollumae,

நான் உம் சொந்தம், நீரென் சொந்தம்Naan um sondham, neeren sondham

சாட்சியாம் தேவாவியும்.Saatchiyaam Devaviyum.

பல்லவி · Chorus

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்,Oppuvikkiraen, oppuvikkiraen,

நேச ரட்சகா நான் யாவும்Naesa Ratchagaa naan yaavum

ஒப்புவிக்கிறேன்.Oppuvikkiraen.

சரணம் 4 · Verse 4

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்Esuvukkae oppuviththaen

நாதா! அடியேனையும்,Naathaa! Adiyaenaiyum,

அம்பு பலத்தால் நிரப்பி,Ambu palaththaal nirappi,

என்னை ஆசீர்வதியும்Ennai aaseervadhiyum

பல்லவி · Chorus

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்,Oppuvikkiraen, oppuvikkiraen,

நேச ரட்சகா நான் யாவும்Naesa Ratchagaa naan yaavum

ஒப்புவிக்கிறேன்.Oppuvikkiraen.

சரணம் 5 · Verse 5

ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,

திவ்ய ஜீவாலை வீசுதே,Dhivya jeevaalai veesudhae,

பூர்ண ரட்சை பேரானந்தம்Poorna ratchai paeraanandham

சதா ஸ்தோத்திரம் அவர்க்கே.Sadhaa sthoththiram avarkkae.

பல்லவி · Chorus

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்,Oppuvikkiraen, oppuvikkiraen,

நேச ரட்சகா நான் யாவும்Naesa Ratchagaa naan yaavum

ஒப்புவிக்கிறேன்.Oppuvikkiraen.