தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Thoththiram paadiyae potriduvaen
தேவாதி தேவனை ராஜாதி ராஜனைDevadhi Devanai raajaadhi raajanai
வாழ்த்தி வணங்கிடுவேன்Vaazhththi vanangiduvaen
அற்புதமான அன்பே! – என்னில்Arpudhamaana anbae! – Ennil
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே!Porparan paaraattum thooya anbae!
என்றும் மாறா தேவ அன்பே!Endrum maaraa Deva anbae!
என்னுள்ளம் தங்கும் அன்பே!Ennullam thangum anbae!
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Thoththiram paadiyae potriduvaen
தேவாதி தேவனை ராஜாதி ராஜனைDevadhi Devanai raajaadhi raajanai
வாழ்த்தி வணங்கிடுவேன்Vaazhththi vanangiduvaen
ஜோதியாய் வந்த அன்பே! – பூவில்Jothiyaai vandha anbae! – Poovil
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே!Jeevan thandhu ennai meetta anbae!
தியாகமான தேவ அன்பே!Thiyaagamaana Deva anbae!
திவ்ய மதுர அன்பே!Dhivya madhura anbae!
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Thoththiram paadiyae potriduvaen
தேவாதி தேவனை ராஜாதி ராஜனைDevadhi Devanai raajaadhi raajanai
வாழ்த்தி வணங்கிடுவேன்Vaazhththi vanangiduvaen
மாய உலகை அன்பை – நம்பிMaaya ulagai anbai – nambi
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே!Maanda ennaik kandazhaiththa anbae!
என்னை வென்ற தேவ அன்பே!Ennai vendra Deva anbae!
என்னில் பொங்கும் பேரன்பே!Ennil pongum paeranbae!
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Thoththiram paadiyae potriduvaen
தேவாதி தேவனை ராஜாதி ராஜனைDevadhi Devanai raajaadhi raajanai
வாழ்த்தி வணங்கிடுவேன்Vaazhththi vanangiduvaen
ஆதரவான அன்பே! – நித்தம்Aadharavaana anbae! – Niththam
அன்னை போல் என்னையும்Annai pol ennaiyum
தாங்கும் அன்பே.Thaangum anbae.
உன்னதமா தேவ அன்பே!Unnadhamaa Deva anbae!
உள்ளம் கவரும் அன்பே!Ullam kavarum anbae!
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Thoththiram paadiyae potriduvaen
தேவாதி தேவனை ராஜாதி ராஜனைDevadhi Devanai raajaadhi raajanai
வாழ்த்தி வணங்கிடுவேன்Vaazhththi vanangiduvaen
வாக்கு மாறாத அன்பே! – திருVaakku maaraadha anbae! – Thiru
வார்த்தை உரைத் தென்னைத்Vaarththai uraith thennaith
தேற்றும் அன்பே!Thaetrum anbae!
சர்வ வல்ல தேவ அன்பே!Sarva valla Deva anbae!
சந்ததம் ஓங்கும் அன்பே!Sandhadham ongum anbae!