Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #54 (new ed.) · #110 (old ed.)

வந்தாளுமே எந்நாளுமே

Vandhaalumae ennaalumae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வந்தாளுமே எந்நாளுமே,Vandhaalumae ennaalumae,

உம் நாமமே என் தாபமேUm naamamae en thaapamae

இந்நேரமே கண்பாருமே!Innaeramae kanbaarumae!

சரணம் 1 · Verse 1

என் மேசையா! உன்னாசையேEn maesaiyaa! Unnaasaiyae

கொண்டாசையாய் நான் பேசவேKondaasaiyaai naan paesavae

உன் ஆசி தா நல்நேசமாய்Un aasi thaa nalnaesamaai

பல்லவி · Chorus

வந்தாளுமே எந்நாளுமே,Vandhaalumae ennaalumae,

உம் நாமமே என் தாபமேUm naamamae en thaapamae

இந்நேரமே கண்பாருமே!Innaeramae kanbaarumae!

சரணம் 2 · Verse 2

இப்பாரிலே உன் பேரையேIppaarilae un paeraiyae

தப்பாமலே நான் பாடியேThappaamalae naan paadiyae

எப்போதுமே கொண்டாடுவேன்.Eppodhumae kondaaduvaen.

பல்லவி · Chorus

வந்தாளுமே எந்நாளுமே,Vandhaalumae ennaalumae,

உம் நாமமே என் தாபமேUm naamamae en thaapamae

இந்நேரமே கண்பாருமே!Innaeramae kanbaarumae!

சரணம் 3 · Verse 3

சத்துருக்கள் சதி செய்யSaththurukkal sadhi seiya

நித்தமுமே நெருக்குகிறார்,Niththamumae nerukkugiraar,

அத்தனே நான் அடைக்கலம்.Aththanae naan adaikkalam.

பல்லவி · Chorus

வந்தாளுமே எந்நாளுமே,Vandhaalumae ennaalumae,

உம் நாமமே என் தாபமேUm naamamae en thaapamae

இந்நேரமே கண்பாருமே!Innaeramae kanbaarumae!

சரணம் 4 · Verse 4

தேவாவியே, வரம் தாரும்,Devaviyae, varam thaarum,

இப்பாவியின் பயம் தீரும்Ippaaviyin bayam theerum

உம் ஜோதியின் ஒளி வீசும்.Um jothiyin oli veesum.