என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen
ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.
அன்னை தந்தை யுன்றன்Annai thandhai yundran
சன்னிதி முன்னின்றுSannidhi munnindru
சொன்ன வாக்குத்தத்தம்Sonna vaakkuththaththam
அல்லாது இப்போதுAllaadhu ippodhu
அந்தகாரத்தினின்றும் – பாவப் பேய்Andhagaaraththinindrum – paavap paei
அடிமைத் தனத்தினின்றும்,Adimaith thanaththinindrum,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்டSondha raththak kirayaththaal enai meetta
எந்தையே, உன்றனுக்கிதோ!Endhaiyae, undranukkidho!
படைக்கிறேன்.Padaikkiraen.
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen
ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.
அன்னை தந்தை யுன்றன்Annai thandhai yundran
சன்னிதி முன்னின்றுSannidhi munnindru
சொன்ன வாக்குத்தத்தம்Sonna vaakkuththaththam
அல்லாது இப்போதுAllaadhu ippodhu
ஆத்ம சரீரமதை, உமக்குAathma sareeramadhai, umakku
ஆதீனம் ஆக்கி வைத்தேன்,Aadheenam aakki vaiththaen,
பாத்ரமாய் அதைப் பாவித்துக் கொள்ளவேPaathramaai adhaip paaviththuk kollavae
காத்திருக்கிறேன், கருணைKaaththirukkiraen, karunai
செய் என் தேவாSei en Deva
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen
ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.
அன்னை தந்தை யுன்றன்Annai thandhai yundran
சன்னிதி முன்னின்றுSannidhi munnindru
சொன்ன வாக்குத்தத்தம்Sonna vaakkuththaththam
அல்லாது இப்போதுAllaadhu ippodhu
நீதியின் ஆயுதமாய் – அவயவம்Needhiyin aayudhamaai – avayavam
நேர்ந்து விட்டேனுமக்கு,Naerndhu vittaenumakku,
ஜோதி பரிசுத்தர் ஆலயமாகவேJothi Parisuththar aalayamaagavae
செளந்தமாய்த் தந்தேன்Selandhamaaith thandhaen
என்றன் சரிரத்தைEndran sariraththai