அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
திரளாய் நிற்கும் யாரிவர்கள்?Thiralaai nirkum yaarivargal?
சேனைத் தலைவராம்Saenaith thalaivaraam
இயேசுவின் போர்க்களத்தில்Iyaesuvin porkkalaththil

எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்Ellaa jaadhiyaar ellaak koththiram
எல்லா மொழியும் பேசும் மக்களாம்Ellaa mozhiyum paesum makkalaam
சிலுவையின்கீழ் இயேசு இரத்தத்தால்Siluvaiyingeezh Yesu iraththaththaal
சீர் போராட்டம் செய்து முடித்தோர்.Seer poraattam seidhu mudiththor.
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
திரளாய் நிற்கும் யாரிவர்கள்?Thiralaai nirkum yaarivargal?
சேனைத் தலைவராம்Saenaith thalaivaraam
இயேசுவின் போர்க்களத்தில்Iyaesuvin porkkalaththil
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
வெள்ளை அங்கியை தரித்துக்கொண்டுVellai angiyai thariththukkondu
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்துVellaik kuruththaam olai pidiththu
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்Aarpparippaar singaasanam mun
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று.Aattukkuttikkae magimaiyendru.
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
திரளாய் நிற்கும் யாரிவர்கள்?Thiralaai nirkum yaarivargal?
சேனைத் தலைவராம்Saenaith thalaivaraam
இயேசுவின் போர்க்களத்தில்Iyaesuvin porkkalaththil
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
ஆட்டுக்குட்டிதான் இவர் கண்ணீரைAattukkuttidhaan ivar kanneerai
அற அகற்றி துடைத்திடுவார்.Ara agatri thudaiththiduvaar.
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கேAzhaiththuch selvaar inba ootrukkae
அள்ளிப்பருக இயேசு உன்னையே.Allipparuga Yesu unnaiyae.
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
திரளாய் நிற்கும் யாரிவர்கள்?Thiralaai nirkum yaarivargal?
சேனைத் தலைவராம்Saenaith thalaivaraam
இயேசுவின் போர்க்களத்தில்Iyaesuvin porkkalaththil
அழகாய் நிற்கும் யாரிவர்கள்?Azhagaai nirkum yaarivargal?
ஆதிப்பிதாவே, ஆட்டுக்குட்டியேAadhippidhaavae, aattukkuttiyae
தூய ஆவியே, துதி ஸ்தோத்திரம்.Thooya aaviyae, thudhi sthoththiram.
கனமகிமை பெலன் வல்லமைKanamagimai pelan vallamai
என்றென்றைக்குமே உம்முடையதே.Endrendraikkumae ummudaiyadhae.