Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #55 (new ed.) · #111 (old ed.)

கொல்கொதாவே

Kolgodhaavae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கொல்கொதாவே! கொலை மரமே!Kolgodhaavae! Kolai maramae!

கோர மரணம் பாராய் மனமே!Kora maranam paaraai manamae!

கோர மனிதர் கொலை செய்தார்Kora manidhar kolai seidhaar

கோரக்காட்சி பார் மனமேKorakkaatchi paar manamae

சரணம் 1 · Verse 1

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்Kandhai anindhaar nindhai sumandhaar

கள்ளர் நடுவில் கொலை மரத்தில்Kallar naduvil kolai maraththil

என்றனை மீட்க இத்தனைப் பாடேன்Endranai meetka iththanaip paadaen

என்றன் ஜீவ நாயகா.Endran jeeva naayagaa.

பல்லவி · Chorus

கொல்கொதாவே! கொலை மரமே!Kolgodhaavae! Kolai maramae!

கோர மரணம் பாராய் மனமே!Kora maranam paaraai manamae!

கோர மனிதர் கொலை செய்தார்Kora manidhar kolai seidhaar

கோரக்காட்சி பார் மனமேKorakkaatchi paar manamae

சரணம் 2 · Verse 2

என்னை மீட்ட கொலை மரமே!Ennai meetta kolai maramae!

அன்னையே நான் என்ன செய்வேன்Annaiyae naan enna seivaen

என்னை உமக்கே ஒப்புவித்தேன்Ennai umakkae oppuviththaen

என்றென்றுமாய் நான் வாழ.Endrendrumaai naan vaazha.

பல்லவி · Chorus

கொல்கொதாவே! கொலை மரமே!Kolgodhaavae! Kolai maramae!

கோர மரணம் பாராய் மனமே!Kora maranam paaraai manamae!

கோர மனிதர் கொலை செய்தார்Kora manidhar kolai seidhaar

கோரக்காட்சி பார் மனமேKorakkaatchi paar manamae

சரணம் 3 · Verse 3

வானம் பூமி ஒன்றாய் இணைந்தVaanam boomi ondraai inaindha

வல்ல தேவா உமக்குச் சரணம்Valla Deva umakkuch saranam

வாடி வாடி கொலை மரத்தில்Vaadi vaadi kolai maraththil

நிற்கும் காட்சி பார் மனமே.Nirkum kaatchi paar manamae.

பல்லவி · Chorus

கொல்கொதாவே! கொலை மரமே!Kolgodhaavae! Kolai maramae!

கோர மரணம் பாராய் மனமே!Kora maranam paaraai manamae!

கோர மனிதர் கொலை செய்தார்Kora manidhar kolai seidhaar

கோரக்காட்சி பார் மனமேKorakkaatchi paar manamae

சரணம் 4 · Verse 4

வெள்ளையங்கி தரித்தோரே!Vellaiyangi thariththorae!

எங்கேயிருந்து வந்தீர் சொல்லும்Engaeyirundhu vandheer sollum

துன்பக்குகையில் வெந்து போகாமல்Thunbakkugaiyil vendhu pogaamal

தங்கம் போலவே வந்தோம்.Thangam polavae vandhom.

பல்லவி · Chorus

கொல்கொதாவே! கொலை மரமே!Kolgodhaavae! Kolai maramae!

கோர மரணம் பாராய் மனமே!Kora maranam paaraai manamae!

கோர மனிதர் கொலை செய்தார்Kora manidhar kolai seidhaar

கோரக்காட்சி பார் மனமேKorakkaatchi paar manamae

சரணம் 5 · Verse 5

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா என்றென்றும்.Alleluyaa endrendrum.