Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #56 (new ed.) · #115 (old ed.)

அன்பே! அன்பே

Anbae! Anbae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அன்பே! அன்பே! அன்பே!Anbae! Anbae! Anbae!

ஆரூயிர் உறவேAarooyir uravae

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.

சரணம் 1 · Verse 1

ஒருநாள் உம் தயை கண்டேனையாOrunaal um dhayai kandaenaiyaa

அந்நாள் என்னை வெறுத்தேனையாAnnaal ennai veruththaenaiyaa

உம் தயை பெரிதையா – என் மேல்Um dhayai peridhaiyaa – en mael

உம் தயை பெரிதையாUm dhayai peridhaiyaa

பல்லவி · Chorus

அன்பே! அன்பே! அன்பே!Anbae! Anbae! Anbae!

ஆரூயிர் உறவேAarooyir uravae

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.

சரணம் 2 · Verse 2

பரலோகத்தின் அருமைப் பொருளே!Paralogaththin arumaip porulae!

நரலோகர் மேல் அன்பேனையா?Naralogar mael anbaenaiyaa?

ஆழம் அறிவேனோ? – அன்பே!Aazham arivaeno? – Anbae!

ஆழம் அறிவேனோ?Aazham arivaeno?

பல்லவி · Chorus

அன்பே! அன்பே! அன்பே!Anbae! Anbae! Anbae!

ஆரூயிர் உறவேAarooyir uravae

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.

சரணம் 3 · Verse 3

அலைந்தேன் பல நாள்Alaindhaen pala naal

உமையும் அறியா(து)Umaiyum ariyaa(thu)

மறந்தே திரிந்த துரோகி என்னைMarandhae thirindha thurogi ennai

அணைத்தீர் அன்பாலே, எனையும்Anaiththeer anbaalae, enaiyum

அணைத்தீர் அன்பாலேAnaiththeer anbaalae

பல்லவி · Chorus

அன்பே! அன்பே! அன்பே!Anbae! Anbae! Anbae!

ஆரூயிர் உறவேAarooyir uravae

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.

சரணம் 4 · Verse 4

பூலோகத்தின் பொருளின் மகிமை,Boologaththin porulin magimai,

அழியும் புல்லின் பூவைப் போல,Azhiyum pullin poovaip pola,

வாடாதே ஐயா – அன்புVaadaadhae aiyaa – anbu

வாடாதே ஐயா.Vaadaadhae aiyaa.

பல்லவி · Chorus

அன்பே! அன்பே! அன்பே!Anbae! Anbae! Anbae!

ஆரூயிர் உறவேAarooyir uravae

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.