அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
பாவத்தை ஏற்றவர்,Paavaththai etravar,
பலியாய் மாண்டவர்Baliyaai maandavar
கல்வாரியின் மேட்டினில்Kalvaariyin maettinil
கண்கொள்ளாத காட்சியே,Kangollaadha kaatchiyae,
கண்டிடும், வேண்டிடும்,Kandidum, vaendidum,
பாவப்பாரம் நீங்கிடும்.Paavappaaram neengidum.
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
நோயையும் ஏற்றவர்Noyaiyum etravar
பேயையும் வென்றவர்Paeyaiyum vendravar
நேசர் உன்றன் நோய்களைNaesar undran noigalai
நிச்சயமாய்த் தீர்த்தாரேNichayamaaith theerththaarae
நோயுற்ற உன்னையேNoyutra unnaiyae
நேயமாய் அழைக்கிறார்.Naeyamaai azhaikkiraar.
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
துன்பம் சகித்தவர்,Thunbam sagiththavar,
துயரடைந்தவர்,Thuyaradaindhavar,
இன்னலுற்ற உன்னையேInnalutra unnaiyae
அண்ணல் ஏசழைக்கிறார்Annal esazhaikkiraar
துன்புரும் நெஞ்சமேThunburum nenjamae
துரிதமாக வாராயோThuridhamaaga vaaraayo
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
அந்தக் கேடடைந்தார்,Andhak kaedadaindhaar,
அழகற்றுத் தோன்றினார்,Azhagatruth thondrinaar,
சொந்தமாகச் சேர்த்திடSondhamaagach saerththida
இந்தப் பாடடைந்தாரேIndhap paadadaindhaarae
நிந்திக்கும் உன்னையும்Nindhikkum unnaiyum
சந்திப்பார் நீ வாராயோ?Sandhippaar nee vaaraayo?