ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்,Esuvudan sugamaagavae selvaen,
எங்கேயும் அவர் என்னை நடத்தட்டும்,Engaeyum avar ennai nadaththattum,
ஏசு இல்லா ஸ்தலம் ஏது வாயினும்,Esu illaa sthalam edhu vaayinum,
எச்சந்தோஷமும் பறந்தே போய்விடும்.Echandhoshamum parandhae poividum.
எங்கேயும், எங்கேயும் பயம் அறியேன்நEngaeyum, engaeyum bayam ariyaenna
ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்.Esuvudan sugamaagavae selvaen.
ஏசுவுடன் எங்கேயும் தனித்தல்ல.Esuvudan engaeyum thaniththalla.
என் நண்பர்கள் என்னைEn nanbargal ennai
விட்டுப் போனாலும்,Vittup ponaalum,
ஏது காட்டில் என்னைக்Edhu kaattil ennaik
கொண்டு போனாலும்,Kondu ponaalum,
ஏசுவுடன் எல்லா சந்தோஷமுண்டே.Esuvudan ellaa sandhoshamundae.
எங்கேயும், எங்கேயும் பயம் அறியேன்நEngaeyum, engaeyum bayam ariyaenna
ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்.Esuvudan sugamaagavae selvaen.
ஏசுவுடன் எவ்விடமும் தூங்கலாம்.Esuvudan evvidamum thoongalaam.
சாவின் நிழல் என்னை மூடுகையிலும்,Saavin nizhal ennai moodugaiyilum,
ஏக்கம் நீங்கி எழும்பிவேன் நிச்சயம்,Ekkam neengi ezhumbivaen nichayam,
ஏசுவுடன் இன்ப வீட்டில் வாழுவேன்.Esuvudan inba veettil vaazhuvaen.
எங்கேயும், எங்கேயும் பயம் அறியேன்நEngaeyum, engaeyum bayam ariyaenna
ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்.Esuvudan sugamaagavae selvaen.